வேலைவாய்ப்பு

வேலைக்கு
ஆட்கள் தேவை
என்ற விளம்பரங்கள்
மத்தியிலே
வேலையில்லை என்ற
கூட்டம்...

எழுதியவர் : முருகன் (10-Jul-15, 10:34 pm)
பார்வை : 88

மேலே