பார்வை

இரவும் பகலும் மாறி மாறி
மாறிக்கொண்டிருக்கின்றன
என்பதை உணர்ந்தேன்
அவள் கண்கள் இமைப்பதை கண்டதால்...

எழுதியவர் : தினேஷ்குமார் (10-Jul-15, 10:59 pm)
Tanglish : parvai
பார்வை : 137

மேலே