தினாவேல் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தினாவேல் |
இடம் | : நாமக்கல் |
பிறந்த தேதி | : 17-Sep-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 171 |
புள்ளி | : 40 |
மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன்....
பத்தடுக்கு மாடி கட்டிடம் (LIC)
எதிரே பத்தடி கூட இடம் இல்லாத ஏழை
அங்கு அவன் ஏ.சி காத்து வாங்கறான்
இங்கு இவன் தூசியில தூங்கறான்
அங்க பீட்சா அவன் திங்கறான்
இங்க பிச்சைக்காக ஏங்கறான்
அவன் பேப்பரதான் வீசறான்
இவன் அத பெட்டாதான் மாத்துறான்
அவன் காசு பணம் பாக்கறான்
இவன் சில்லரைக்கு கை நீட்டறான்
அவன் ஏரோ பிலேனுல போகறான்
இவன் மேல கீழ பாக்கறான்
அவன் சேதி சேதியா அனுப்புறான்
பாவம் இவன பத்தி சேதி சொல் நாதி இல்லாம இறக்குறான்...
அவன் சென்னையில வாழறான்
இவன் சோறு இல்லாம சாகறான்
சிட்டினு சொல்லுறான் மனுசன் சிட்டா பறக்குறான்
தமிழன் என கூறும் நாம் தலை நிமிரந்து கொண்டு இருப்பதால்
மனம் ஒரு வெள்ளை காகிதம்
அதில் எழுதியதை மாற்றி அமைக்க மட்டுமே முடியும்...
அழிக்க முடியாது....
கைபேசி என்ற ஒன்று வந்த பிறகு தான் கை மட்டும் பேசிக்கொண்டிருக்கிறது....
விசைப்பலகையோடு!!!
இங்கிருந்து சுமார்
ஆயிரம் ஒளி ஆண்டுகள் கடந்து
நீல நிறத்திலே மின்னிடும்
அழகிய கிரகம் ஒன்று உள்ளதாம்
ஒருவேளை இந்நேரம் அங்கே ,
என்னைப் போலவே சாயல் கொண்ட
கவிபாடிடும் பெண்ணொருத்தி..
இது போலவே என்னை எண்ணி
ஏதேனும் கிறுக்கிக் கொண்டிருப்பாளோ..?!
இளமஞ்சள் யவானா கிரகத்தைச்
சேர்ந்த என் பெயர் 'திரானா'
அவளின் பெயர் என்னவாக இருக்கும்...!?!
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்
உமக்கு ஏன் தோன்றவில்லை எமனை எதிர்க்க ஓர் ஏவுகணை கண்டறிய வேண்டும் என்று...
ஏவுகணை நாயகனே! சொர்க்த்தில் ஏதேனும் ஏவுகணை செய்தாவது வந்துவிடுங்கள் பூமிக்கு மக்களின் கண்ணீர் துடைக்க!!!
விறுவிறுப்பாக நடந்து வந்த கச்சேரிகள் திடீரென்று நிற்கின்றன அவள் நடத்துவரும் கொலுசொலி கேட்க...
இன்னா நைனா நன்னா கீர்யா?
கூட்டாளி எல்லாம் அமுதுண்ண குந்திருக்க –அப்பால
ஆலாகால விஷம் துண்ணியே .....
இன்னா நைனா நன்னா கீர்யா?
தென்நாட்டு சிவனுன்னு பேரு
வடநாட்லேயே குந்திகின பாரு
இந்தாண்ட நீ வந்தா
என்கலான்டையும் கிட்டுமில்ல “கங்கை” நீரு....
குளத்தாண்ட குந்தியிருக்கான்- மூத்தபுள்ள
மலையெல்லாம் எறிநிக்கிறான் மத்தபுள்ள
மெரீனாவில் மெர்சல் பண்றான்
மனுசபயபுள்ள............மனுசபயபுள்ள.........
மெய்யாவே உன நோக்கி பாடுறேன்
கொய்யாலே உன்னதான் நா தேடுறேன்
எங்ககீர சொல்லிடு – இல்லாங்காட்டி
என்னாண்ட நீ வந்திடு .......
Sivanesan s
நீ தமிழ் பேசுவதால் தான் தமிழ் மொழியை உயர்மொழி என்று கூறுகின்றனறோ....