தினாவேல்- கருத்துகள்

என்னைப்போல் ஒருவன் கூட இப்பொழுது அங்கு
அருமையான கவிதை என கூறிக்கொண்டிருக்கலாம்....

எண்ணம் தானே வாழ்க்கை....

கருத்துக்கு நன்றி...

அடடா கவிதை கவிதை...

உங்களை பாராட்ட ஒரு கவிதை தோன்றவில்லையே.....

ம்ம்ம் கலக்கல் தான்

மழையிலும் ஓர் கவிதை மழை
வாழ்த்துக்கள்

அருமை அருமை
வாழ்த்துக்கள்

மோட்சம் என்பது அவள் தரிசனம்
அருமையான வரிகள்
வாழ்த்துக்கள்

நன்றியுடன் உங்கள் நண்பன் தினேஷ்குமார்


தினாவேல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே