மழைச்சாரல்

மண்ணை ஆசிர்வதிக்க
விண் சிந்திய அட்சதைத் தூவல்
மழைச்சாரல்
பூமியை பசுமையாக்க
சாமி தந்த பிரசாதம் மழை!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (16-Jul-15, 8:26 pm)
பார்வை : 447

மேலே