தாவணியில் நீநடந்தால் தாரகைகள் கண்சிமிட்டும்

தாவணியில் நீநடந்தால் தாரகைகள் கண்சிமிட்டும்
பூவினங்கள் புன்னகை பூத்து வரவேற்கும்
காவியம் தோன்றும் கவிஞர்கள் நெஞ்சினில்
தேவிநானும் ஓர்கவிஞன் தான்
தாவணியில் நீநடந்தால் தாரகைகள் கண்சிமிட்டும்
பூவினங்கள் புன்னகை பூத்து வரவேற்கும்
காவியம் தோன்றும் கவிஞர்கள் நெஞ்சினில்
தேவிநானும் ஓர்கவிஞன் தான்