நிழலினைத் தேடி நடந்தன கால்கள்

நிழலினைத் தேடி நடந்தன கால்கள்
மழைத்தூறல் தன்னுடன் மென்தென்றல் வீச
அழையா விருந்தாய் அவளும் இணைந்தாள்
மழையில் மகிழ்ச்சியில் நான்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Feb-25, 4:44 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 5

மேலே