மறக்க முடியுமோ

என்
காதலை
மறந்துவிட்டேன்

என்று
சொல்லும்
விக்கிரமாதித்யன்களுக்கு
தெரிவதில்லை!

அதன்
நினைவுகள்
வேதாளமாய்
மனதில் பயணிக்கின்றன என்று...

-பார்த்திபன்

எழுதியவர் : பார்த்திப மணி (17-Jun-15, 7:50 am)
Tanglish : marakka mudiyumo
பார்வை : 1238

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே