தாடி

காதல்தோல்வியின்
மகிழ்ச்சியை, முகத்தில்
மறைக்க
ஒவ்வோர் ஆணும்
கையாளும் யுக்திதான்
தாடி!

எழுதியவர் : தமிழ்ச் செல்வன் (18-Jun-15, 9:12 am)
Tanglish : thaati
பார்வை : 335

மேலே