தமிழ்ச் செல்வன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தமிழ்ச் செல்வன் |
இடம் | : பெங்களூர் |
பிறந்த தேதி | : 23-Apr-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 1016 |
புள்ளி | : 175 |
ரவி, நாளையோட (15 ஆகஸ்ட் 2020) வாட்ச்மேன் வேலைய இருபது வருஷம் செஞ்சி முடிச்சிருப்பான். நீங்க நினைக்கிற மாதிரி, அவன் ஒன்னும், எதோ, ஒரு கம்பெனி ல வாட்ச்மேன் வேலை பாக்கல. எமலோகத்துல, சொர்க்க வாசலுக்கு வெளிய பாக்கிற வேலை தான், இந்த வாட்ச்மேன் வேலை. நரகத்துல இருந்து யாரும் சொர்க்க வாசலுக்கு நுழையாம பாத்துக்கணுமாம்.
இருபது வருஷம் முன்னாடி,15 ஆகஸ்ட் 2000) - இன்னும் அஞ்சு நாளைல அவனுக்கு கல்யாணம், அக்கா பொண்ணு மீனா'வோட. வீட்டை விட்டு எங்கயும் போகாதான்னு , அவனோட அக்கா தேன்மொழி, மாமா சரவணன், மீனா சொல்லியும், பிரென்ட் ஆஹ் பாக்க போறேன்னு நைட் ஏழு மன்னிக்கு பைக் ல கிளம்பினான். அகலம் கம்மியான மெயின் ரோடு
ஜென்னி படுசுட்டி. தன்னுடன் வேலை பார்த்து வந்த நிதினை ஒருதலையாக விரும்பி வந்தாள். இவள் காதல் வலை வீசுவதை தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக்கொண்டான், நிதின். ஜென்னி மீது காதல் வராவிட்டாலும் ஆவலுடன் பழகுவதை அவன் நிறுத்தவில்லை. காரணம், இவனது முன்னாள் காதலி ஸ்வேதா'வின்குணங்களை ஜென்னி வைத்திருப்பதே.
நிதினிடம் எப்படி காதலை சொல்வது என்று தெரியாமல் குழம்பி இருந்தாள் ஜென்னி. தன்னுடன் வேலை செய்யும் ரம்யா'விடம் கருத்து கேட்டாள். அவளோ ஜென்னியிடம், "நாளைக்கு உன் பிறந்த நாள்தானே? அவன் உனக்கு விஷ் பண்றப்போ ஐ லவ் யு'னு சொல்லிடு" என்றாள். ரம்யாவும் நிதின்நும் பல நாட்களாக இந்த கம்பெனி'யில் வேலை பார்க்கிறார்க
சாலையில் நடந்து கொண்டு இருந்தேன். ஒரு 30 வயது மதிக்கத்தக்க இளைஞர், ஒரு சிறிய விபத்தில் சிக்கி, 2'வீலரில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். யாரும் அவருக்கு உதவுவது போல் தெரியவில்லை. ஓடி போய், பார்த்தால், அந்த நபர் போதையில் உளறி கொண்டிருந்தார். "ஓ இது தான், யாரும் உதவாவதுக்கு காரணமோ" என எண்ணிக்கொண்டு, உதவாமல், நடையை கட்ட ஆரம்பித்தேன். திடீரென, வேறு ஒரு 2'வீலரில் இருந்து இறங்கிய ஒரு முதியவர், குடிபோதை நபருக்கு, எழ, உதவி செய்து, ஏதேனும் காயம் ஏற்பட்டதா? என கேட்டு அக்கறையுடன் கேட்டார். அவர் பேசியதில் இருந்து, அவர்கள் இருவரும் உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ இல்லை எனபதை காண முடிந்தது . குடி போதை நப
முந்தைய காலத்துல காக்கா'ங்கலாம் வெள்ளையா இருந்துச்சாம். ஒரு நாள், ஒரு காக்கா, ஒரு வீட்டு மாடியில சாப்பிட்டு இருந்துச்சாம். நிறைய சாப்பாடு இருந்ததால, 'கா கா'னு கரைஞ்சி'கிட்டு மத்த காகங்களை கூப்பிடுச்சாம். இத பார்த்த ஒரு சேவல், நிறய காக்கா வந்தா, தனக்கு சாப்பாடு கிடைக்காம போய்டுமோனு பயந்து போய், ஒரு திட்டம் போட்டுச்சாம். அந்த காக்கா கிட்ட பொய் சொல்லிச்சாம், "இதோபாரு, நீ, 'கா கா'னு கத்துனா, சீக்ரம் கருப்பா ஆயிடுவ, அதனால, அப்டி கத்தாதன்னு சொல்லிச்சாம்". காக்காக்கு சேவல் சூழ்ச்சி பண்றது புரிஞ்சுபோச்சு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்காம, தான் மட்டும் சாப்பிடணும்னு நினைக்கிற சேவல்'மேல வருத
முந்தைய காலத்துல காக்கா'ங்கலாம் வெள்ளையா இருந்துச்சாம். ஒரு நாள், ஒரு காக்கா, ஒரு வீட்டு மாடியில சாப்பிட்டு இருந்துச்சாம். நிறைய சாப்பாடு இருந்ததால, 'கா கா'னு கரைஞ்சி'கிட்டு மத்த காகங்களை கூப்பிடுச்சாம். இத பார்த்த ஒரு சேவல், நிறய காக்கா வந்தா, தனக்கு சாப்பாடு கிடைக்காம போய்டுமோனு பயந்து போய், ஒரு திட்டம் போட்டுச்சாம். அந்த காக்கா கிட்ட பொய் சொல்லிச்சாம், "இதோபாரு, நீ, 'கா கா'னு கத்துனா, சீக்ரம் கருப்பா ஆயிடுவ, அதனால, அப்டி கத்தாதன்னு சொல்லிச்சாம்". காக்காக்கு சேவல் சூழ்ச்சி பண்றது புரிஞ்சுபோச்சு. எல்லாரும் சேர்ந்து சாப்பிடணும்னு நினைக்காம, தான் மட்டும் சாப்பிடணும்னு நினைக்கிற சேவல்'மேல வருத
தனிமையில் வசித்து வந்த குருட்டு தாத்தாவின் வீட்டிற்கு, விருந்தாளி ஒருவர் வந்திருந்தார். இரவு உணவு உண்ட பின், இயற்கை உபாதையை நீக்க, கழிவறைக்குச் செல்ல ஆயத்தமானார் தாத்தா. மின்விளக்கை எரியவைத்து, பின், உள் சென்றார். வெளியே வந்ததும், விருந்தாளி கேட்டார், "பெரியவரே! உங்களுக்கு தான், பார்வையில்லையே,? பின் எதற்கு கழிவறைக்குள் மின்விளக்கை பயன்படுத்தினீர்கள்?". தாத்தா ஆரம்பித்தார்., "எனக்கு பார்வை இல்லை, சரி தான், கழிவறைக்குள் பூச்சிகள் ஆங்காங்கே அலைந்து கொண்டிருக்கும். மின்விளக்கை பயன்படுத்தாமல் சென்றால், அதில் சில நமது உடலில் ஏறிவிட வாய்ப்பு உண்டு. மின்விளக்கு எறிந்தால், 'யாரோ மனிதன் ஒருவன் வருகிற
"எந்த நோய்
வந்தாலும்
பரவாயில்லை"
என்ற எண்ணமே
சில நேரங்களில்,
"முதலீடு"
ஆகிறது...
தாத்தா, பாட்டி மற்றும் பேத்தி மதிய உணவு உண்ண ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், குளிர்ந்தநீர் வேண்டும் என தாத்தா சொன்னார். தனக்குச் சளி பிடித்து இருப்பதால்
வெந்நீர் வேண்டும் என பாட்டி சொன்னார். தாத்தா பாட்டியின் விருப்பத்தை சிறுமி, சமையல் அறையிலுள்ள தன் அம்மாவிடம் சொல்ல, அம்மா, உணவு, குளிர்ந்தநீர் மற்றும் வெந்நீர் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்.
அனைவரும் உண்டனர். பின், சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். சிறுமி ஒரு கையால் குளிர்ந்தநீர் கொண்டுவரப்பட்ட டம்ளரையும் இன்னொரு கையால் வெந்நீர் கொண்டு கொண்டுவரப்பட்ட டம்ளரையும் தொட்டுப் பார்த்துக்கொண்டே எதோ சிந்தித்துக்கொண்