பவித்ரா சந்திரசேகர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பவித்ரா சந்திரசேகர்
இடம்:  chennai
பிறந்த தேதி :  24-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2017
பார்த்தவர்கள்:  180
புள்ளி:  12

என்னைப் பற்றி...

கவிதை படிப்பதில் ஈடு பாடு உடையவள் .கவிதை எழுதும் முயற்சியில் ஈடு பட்டு கொண்டிருக்கிறேன்

என் படைப்புகள்
பவித்ரா சந்திரசேகர் செய்திகள்
பவித்ரா சந்திரசேகர் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2017 4:10 pm

களவு போனது காதல் தருணங்கள்
நிலவு போனது இருளும் ஆனது
இலவு காத்த கிளியாய் நான்
பிளவு ஏனோ நம்மில் வந்தது

உலவி வந்தோம் காதலில் விழுந்து
பழகி வந்தோம் எண்ணத்தில் கலந்து
குளவி ஒன்று இதயத்தைக் கடிக்க‌
குழவி போன்று அழுகிறேன் இன்று

சிலையோ என்று என்னை வர்ணித்தாய்
கிளையோ அழகின் என்று கவிபடித்தாய்
பிழையென செய்தேன் இப்படி தண்டித்தாய்
தலைகவிழ்ந்து வடிக்க வைத்ததேன் கண்ணீரை

உருகி உருகியே அப்படி காதலித்தோம்
பருகி மகிழ்ந்திட்டோம் காதலின் ருசியை
பெருகி வந்த காதலின்று எங்கே
அருகியதோ அன்பு தொலைந்தே போனதுவோ

மீண்டும் வருவாயென நான் பார்த்திருக்கின்றேன்
தீண்டும் துன்பம் ஓடுமென நினைத்திருக்கின்ற

மேலும்

சொற்களின் பிரவாகம் சிறப்பு. ஓர் அழகிய மாலை நேர்த்தியாக கோர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கூடவே விழிகளிலும் சில தூரல்களை விரயம் செய்ய வைத்தது. 08-Nov-2017 6:18 pm
மிக்க நன்றி தோழரே 07-Nov-2017 9:53 pm
அருமை 07-Nov-2017 2:58 pm
ஒரு கண்ணில் கண்ணீரும் மறு கண்ணில் ஏக்கமும் சுமந்து காதல் அஹிம்சை வழியில் போராடுகிறது 02-Nov-2017 12:18 am
பவித்ரா சந்திரசேகர் - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2017 4:10 pm

களவு போனது காதல் தருணங்கள்
நிலவு போனது இருளும் ஆனது
இலவு காத்த கிளியாய் நான்
பிளவு ஏனோ நம்மில் வந்தது

உலவி வந்தோம் காதலில் விழுந்து
பழகி வந்தோம் எண்ணத்தில் கலந்து
குளவி ஒன்று இதயத்தைக் கடிக்க‌
குழவி போன்று அழுகிறேன் இன்று

சிலையோ என்று என்னை வர்ணித்தாய்
கிளையோ அழகின் என்று கவிபடித்தாய்
பிழையென செய்தேன் இப்படி தண்டித்தாய்
தலைகவிழ்ந்து வடிக்க வைத்ததேன் கண்ணீரை

உருகி உருகியே அப்படி காதலித்தோம்
பருகி மகிழ்ந்திட்டோம் காதலின் ருசியை
பெருகி வந்த காதலின்று எங்கே
அருகியதோ அன்பு தொலைந்தே போனதுவோ

மீண்டும் வருவாயென நான் பார்த்திருக்கின்றேன்
தீண்டும் துன்பம் ஓடுமென நினைத்திருக்கின்ற

மேலும்

சொற்களின் பிரவாகம் சிறப்பு. ஓர் அழகிய மாலை நேர்த்தியாக கோர்த்தெடுக்கப்பட்டுள்ளது. கூடவே விழிகளிலும் சில தூரல்களை விரயம் செய்ய வைத்தது. 08-Nov-2017 6:18 pm
மிக்க நன்றி தோழரே 07-Nov-2017 9:53 pm
அருமை 07-Nov-2017 2:58 pm
ஒரு கண்ணில் கண்ணீரும் மறு கண்ணில் ஏக்கமும் சுமந்து காதல் அஹிம்சை வழியில் போராடுகிறது 02-Nov-2017 12:18 am
பவித்ரா சந்திரசேகர் - கௌடில்யன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2017 9:40 am

முன்னால் வருமே கோபம்! - அதன்
பின்னால் வருமே சோகம்!
தன்னால் திருந்த வேண்டும்! - இல்லை,
தனியே வருந்த வேண்டும்! *

மேலும்

நன்றி நண்பா! 30-Oct-2017 3:51 pm
மனதை விட்டு அகற்றினால் பல உறவுகள் வாழ்வை விட்டு நீங்காமல் என்றும் நிலைக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Oct-2017 11:46 am
பவித்ரா சந்திரசேகர் - கௌடில்யன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Oct-2017 11:51 pm

ஓடி விளையாடப் பாப்பா - உனக்கு
ஒருவரும் இல்லையா பாப்பா?
வாடி நிற்காதே பாப்பா! - நீ
வாக்கிங் தினமும்போ பாப்பா!
*******
புத்தகம் படிப்பதுதான் படிப்பு - எனப்
புரியாமல் பேசுவார் பாப்பா!
சத்தியம் படிப்பதுதான் படிப்பு! - நீ
சார்ந்துநில் பெரியோரைப் பாப்பா!
*******
படித்துப் பட்டம்பெற்ற உடனே - சிலர்
பறப்பார் வெளிநாடு பாப்பா!
கிடைத்த வாய்ப்பில்நீ உயர்ந்து - நாட்டைக்
கீர்த்தி அடையச்செய் பாப்பா!
*******
உணவே மருந்தாகும் பாப்பா! - நீ
உண்ணுமுன் யோசிப்பாய் பாப்பா!
கனவே காணச்சொன்னான் கலாம்தான்! - அது
கண்டு பிடிப்பின்தாய் பாப்பா!
*******
மஞ்சள் பூசிக்குளி பாப்பா! - நீ
மருதாணி மறக

மேலும்

நன்றி தீபிகா சுக்கிரியப்பன்! 05-Dec-2017 10:33 am
அருமையான வரிகள் .....இன்றைய சமுதாயம் பின்பற்ற வேண்டிய உண்மைகள் .....வாழ்த்துக்கள் 04-Dec-2017 1:25 pm
நன்றி பவித்ரா சந்திர சேகர் ! 30-Oct-2017 3:47 pm
அருமையாக உள்ளது கவிதை .வாழ்த்துக்கள் 27-Oct-2017 3:51 pm

காதலுக்கு மனு செய்தேன் அவளிடம்...
ஆதார் எண் கொடுத்தால் ஏற்றுக் கொள்ளப்படுமென்று திருப்பி அனுப்பினாள் என்னிடம்...

ஆதாருக்கு எங்கு செல்வேன் இறைவனே!
ஆதாரமில்லா அந்தரவுலகில்...

ஆதாருக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறேன்.. அரசாங்கம் கருணை காட்டுமா??

மேலும்

எல்லையை தேடி போனால் அங்கும் ஒரு தொடக்கம் தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Oct-2017 11:58 am
முடிவில் காட்டோ காட்டுன்னு காட்டும்.... 25-Oct-2017 7:51 pm
பவித்ரா சந்திரசேகர் - பவித்ரா சந்திரசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 12:33 pm

கண்ணுக்கெட்டா தூரத்தில் நீ
கண்ணில் நீருடன் நான்

கடல் தாண்டி நீ
ஊடல் வேண்டி நான்

நல்ல உணவின்றி நீ
கொள்ள மனமின்றி நான்

இரு மாதமென நீ
இரு வருடம்போல் நான்

பிரியாதிருக்க பிரியப்பட்டு
பிரியமுடன் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக!!

மேலும்

நன்றி 25-Oct-2017 12:13 pm
வெற்றிடம் எனும் வெறுமையில் உள்ளங்களின் அன்பும் முழுமையடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:32 am
பவித்ரா சந்திரசேகர் - பவித்ரா சந்திரசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Oct-2017 4:21 pm

மாசி மாதம்
கருவில் தோன்றி
மாசில்லா இன்பம்
பெருமளவில் தந்தாய்

கார்த்திகை மாதம்
மண்ணில் தோன்றி
காலை பொழுதில்
கண்ணில் தெரிந்தாய்

பிரசவவலி மறந்து
பரவசம் அடைந்தேன்
பிறவி எடுத்த
பயணை அடைந்தேன்

மேலும்

நன்றி 25-Oct-2017 12:12 pm
இரு உள்ளங்கள் இணைந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் சிறு இதயம் மழலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:58 am
பவித்ரா சந்திரசேகர் - சரவணன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2017 11:31 pm

வாசம் இல்லா மலரானேன்🌻
மலர் இல்லா மரமானேன்🌴
மரம் இல்லா காற்றானேன்💨
காற்று இல்லா கடலானேன்🏝
கடல் இல்லா நிலமானேன்🏞
நிலம் இல்லா பூமியானேன்🏜
பூமி இல்லா வானானேன்⛅
வானம் இல்லா சூரியனாக☀
தனிமை தீயில் நனைந்த             வேலையில்🔥
என்னை தூங்க விட்டு😴 விழிமேல் வழி நின்று காத்த👀  நிலவென நீ -அதன்  நிழலில் நான்!✍
என்றும் உன் சூரிய  புதல்வனாகவே  அம்மா!👸

மேலும்

கர்ணன் --குந்தி தேவி இலக்கியக் காவியம் நினைவலைகள் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:51 pm

எழுத்து தளத்தில் உறுப்பினர் ஆனதில் மகிழ்ச்சி

மேலும் எழுத்து தளத்தை பற்றி தெரிந்து கொள்ள  உதவுங்கள்

மேலும்

பவித்ரா சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2017 4:39 pm

வாராத உறக்கத்தை
வம்புக்கிழுத்து வரவைத்தேன்
நீ
கனவிலும் வந்து
வருத்தி எடுக்க
வல்லவன் என்பதறியாது

மேலும்

நன்றி 25-Oct-2017 12:11 pm
கனவுகள் நிராயுதபாணியாக உறக்கத்தை ஆயுதம் ஏந்தும் காதலுடன் கண்ணீருடன் போராடச் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 1:00 am
பவித்ரா சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2017 4:21 pm

மாசி மாதம்
கருவில் தோன்றி
மாசில்லா இன்பம்
பெருமளவில் தந்தாய்

கார்த்திகை மாதம்
மண்ணில் தோன்றி
காலை பொழுதில்
கண்ணில் தெரிந்தாய்

பிரசவவலி மறந்து
பரவசம் அடைந்தேன்
பிறவி எடுத்த
பயணை அடைந்தேன்

மேலும்

நன்றி 25-Oct-2017 12:12 pm
இரு உள்ளங்கள் இணைந்த வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும் சிறு இதயம் மழலை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:58 am
பவித்ரா சந்திரசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2017 12:33 pm

கண்ணுக்கெட்டா தூரத்தில் நீ
கண்ணில் நீருடன் நான்

கடல் தாண்டி நீ
ஊடல் வேண்டி நான்

நல்ல உணவின்றி நீ
கொள்ள மனமின்றி நான்

இரு மாதமென நீ
இரு வருடம்போல் நான்

பிரியாதிருக்க பிரியப்பட்டு
பிரியமுடன் காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக!!

மேலும்

நன்றி 25-Oct-2017 12:13 pm
வெற்றிடம் எனும் வெறுமையில் உள்ளங்களின் அன்பும் முழுமையடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:32 am
மேலும்...
கருத்துகள்

மேலே