முன்கோபம்

முன்னால் வருமே கோபம்! - அதன்
பின்னால் வருமே சோகம்!
தன்னால் திருந்த வேண்டும்! - இல்லை,
தனியே வருந்த வேண்டும்! *

எழுதியவர் : கௌடில்யன் (27-Oct-17, 9:40 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 1411

மேலே