ஆளவா

வேல்கொண்ட வேலவா !
நூல்கொண்ட மூலவா !
கால்கொண்டேன் மாலவா !
ஆல்தொங்கி மாளவா ? *

எழுதியவர் : கௌடில்யன் (27-Oct-17, 9:45 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 170

மேலே