அழகிய ராட்சசியே

என் காதலை சொல்ல வரும் போதெல்லாம் பார்வையாலே கொல்கிறாயே என் அழகிய ராட்சசியே!!!!!!
தினம் தினம் செத்து செத்து பிழைக்கிறேனடி உன் பார்வை தீண்டுகையில்
இப்படி கொன்றால் எப்படி சொல்வேனடி என் காதலை
அழகிய ராட்சசியே...........

எழுதியவர் : க.அனுஷா (27-Oct-17, 11:06 am)
பார்வை : 551

மேலே