மார்கழிப்பூ

மார்கழியில் பூத்த மலர்க்கு குளிர்ந்தது!
குளிர்ந்த மலரது குளிர் போக்க நினைத்த வண்டு,
குளிர் போக தேன் குடித்தது!

எழுதியவர் : பாண்டி (27-Dec-24, 12:45 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 7

மேலே