முத்தத்தின் உள்ள ஈரம்

ஈரத்தின் ஈரத்தினால் தீ தீயாய் தகிக்கிறது.
அதை அணைக்கவும் ஈரத்தின் ஈரமே வேண்டும்.

எழுதியவர் : பாண்டி (27-Dec-24, 12:44 am)
சேர்த்தது : பாண்டியராஜன்
பார்வை : 167

மேலே