கடல்
கடல் தேவதை அனைத்தையும் தன்னுள் அடக்கியா
கடல் இரத்த கண்ணீராக உமிழ தொடங்கியது - சுனாமியாக
சுனாமியாக புது பிறவி எடுத்து - உலகை ஆட்கொண்டது
சுனாமிக்கு உலகம் பலவற்றை தாரைவார்த்து கொடுத்தது
திரும்ப நீல கடல் பிளாஷ்டிக்காக மாறிக்கொண்டுருக்கிறது
திரும்ப சுனாமிக்கு பதில் பினாமி அவதாரம் எடுத்து வர நாளுக்காக காத்துகொண்டு இருக்கிறது.....