அழகி

அசைவில் வியக்கும் பாவை அன்னம்
இதழ் சுவைக்கும் மதுரசக் கிண்ணம்
அருகில் நின்றால் உடன் சிதறும் எண்ணம்
விழிகள் மயங்கி வீழும் அவள் முன்னம்
எங்கும் எதிலும் வியப்பில் மின்னும்
அழகைச் சொல்ல வார்த்தை இல்லை இன்னும்

அஷ்றப் அலி

எழுதியவர் : ALA Ali (12-Aug-25, 1:14 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhagi
பார்வை : 125

மேலே