வாழ்வு

பின்னிப் பிணைந்திருப்பதைப் பிரிப்பது கடினம்;
ஒரு முனை பிரிக்க மறுமுனை சிக்கிக் கொள்ளும்.

சிக்கல் பிரிக்க காலமும் நேரமும் பொறுமையும் அவசியம்.
அவை கைகூடும் நேரம்
அனைத்தும் பிரிந்து நேர்வழி ஆகும்.

எழுதியவர் : நர்த்தனி (11-Aug-25, 11:59 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : vaazvu
பார்வை : 26

மேலே