எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசம் இல்லா மலரானேன்🌻 மலர் இல்லா மரமானேன்🌴 மரம்...

வாசம் இல்லா மலரானேன்🌻
மலர் இல்லா மரமானேன்🌴
மரம் இல்லா காற்றானேன்💨
காற்று இல்லா கடலானேன்🏝
கடல் இல்லா நிலமானேன்🏞
நிலம் இல்லா பூமியானேன்🏜
பூமி இல்லா வானானேன்⛅
வானம் இல்லா சூரியனாக☀
தனிமை தீயில் நனைந்த             வேலையில்🔥
என்னை தூங்க விட்டு😴 விழிமேல் வழி நின்று காத்த👀  நிலவென நீ -அதன்  நிழலில் நான்!✍
என்றும் உன் சூரிய  புதல்வனாகவே  அம்மா!👸

பதிவு : சரவணன்
நாள் : 17-Oct-17, 11:31 pm

மேலே