சரவணன் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சரவணன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Feb-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Oct-2017
பார்த்தவர்கள்:  184
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழன்

என் படைப்புகள்
சரவணன் செய்திகள்
சரவணன் - DivyaPrakash56 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Nov-2017 8:43 am

நதியும் பெண்மையும்
அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!
ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!
அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!
தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்பில்
பல மையில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாளே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!
அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாற

மேலும்

அருமையான ஆழமான வரிகள் தோழி...வாழ்த்துக்கள்... 02-Nov-2017 1:46 pm
ஆயிரம் கோடி ஆசைகள் நெஞ்சுக்குள் மலை போல் உயர்ந்து கிடந்தாலும் தன்னை சூழ்ந்துள்ளவர்களின் மனநிறைவுக்காய் தன் வாழ்க்கையை தியாகம் செய்யும் ஓர் உன்னதமான ஜீவன் பெண்மை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:56 pm
நான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி! உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:16 am
சரவணன் - DivyaPrakash56 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்

சரவணன் - சரவணன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

This is a talk about men and women
Please post your poem by supporting any one characters(men/women)
Rules:
1.Rhyming skill(1point)
2.Truth behind the poem(1point)
3.which one got more votes(1 point)
4.maximum of 20-25 lines(1 point)
5.last but not least which poem gots more views (1 point)
Note: this is not only to deal about men and women ..this is the way of realising where the society is going on
And moreover checking women's are equally treated to men's or not
So this is the way to presentation of your thoughts....let's goooo

மேலும்

இந்த போட்டியின் முடிவுகளுக்கு காத்திருக்கிறேன் . 27-Nov-2017 1:06 pm
நான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி! உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:12 am
அழகிய ஊற்றென மண்ணிலே தோன்றி தவழ்ந்தால் பதுமையே !! ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து மண்ணை நோக்கி வருகையில் வளர்ச்சி கொண்ட கன்னியாய் கண் கவர்ந்தாள் நதி அவளே !!! அவளின் வளர்ச்சி வேகத்தில் பலர் தாகம் தீர்ந்தும் போனதே , தாங்கி நின்ற மண் அனைத்தும் வளமும் பெற்று சிறந்ததே !! தனக்கொரு துணையொன்று வேண்டும் என்ற தவிப்போடு பல மயில் கடந்தபின்னே சமுத்திரன் அவனை கண்டாலே !! இனிமை தன்னில் சேர்த்திட தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன் என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !! அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே ! அவளின் இனிமையோ மாறியதே !!! அவள் பெருமை கேட்க செவியும் இல்லை , குணத்தை காட்ட இடமும் இல்லை !! கடலில் சென்று கலந்தபின்னே கவலைப்பட்டு என்ன பயன் ? மீண்டும் விலகி சென்றாலும் அவளின் சுவையும் கிடைத்திடுமோ ? அனுசரித்து வாழ்வதே பெண்ணின் குணமாய் ஆனதே !!!! 31-Oct-2017 11:06 pm
சரவணன் - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 1:35 pm

ஓர் ஒற்றைப் பார்வையாலே
என் நெஞ்சில் நிலையாக நுழைந்தவளே
குயில் பாடும் உன் கொச்சை மொழி
இன்னும் என் செவிகளில் தேனாய் ஒலிக்கிறது
வாய் திறந்து சிரித்தாய் அன்று இதழ் பிரித்தாய்
நீ சென்ற தடமெங்கும் சிந்திய ரோஜா சிதறல்கள்
இன்னும் என் கண் முன்னே மலர் வட்டமாய்

இன்று ஏன் தாமதம்
நீ வரும் திசைஎல்லாம் என் கண்கள்
உன்னைத் தேடுகின்றனவே
ஏகாந்த இரவுகளில் நிலா வானில் உலா போகும்
என் நெஞ்சில் உலாவரும் உன் நிலா முகம்
என் நித்திரையை நிலையாய்க் கெடுப்பவளே
எனக்கு தாயும் ஆனவளே வாழ்வில் யாவும் ஆனவளே
என்புக் கவசத்தால் ஆன என் இதய வீட்டில்
உன்னைச் சிலையாக சிறை வைத்திருக்கிறேனடி
உடை

மேலும்

உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்பின் வேலாயுதம் ஆவுடையப்பன் அவர்களே 31-Oct-2017 10:20 am
என்றும் போல் மிக்க நன்றி அன்பின் அஸ்லா 31-Oct-2017 10:19 am
போற்றுதற்குரிய அகநாநூற்றுக் காதல் இலக்கியம் கற்பனை நயம் பாராட்டுக்கள் தொடரட்டும் 31-Oct-2017 5:39 am
கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே வாழ்த்துக்கள் கவிமழை பொழியட்டும் .... 30-Oct-2017 8:13 pm
சரவணன் - மபாஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Oct-2017 10:53 am

அந்தி மாலைநேரம்
அனைவரும் வெகுதூரம்..!!!

நதிக்கரை ஓரம்
நானும் சில பேரும்
எடுத்தோம் ஓர் அவதாரம்..!!!!

ஓடும் நீரில் ஒரு மீன் பிடிக்க இரு மணி நேரம்
காத்திருந்து கலைத்து போன எமக்கு
கண்ணில் பட்டது கடவுளின் மகிமை
தல தலன்னு ஒரு தென்னை மரம்
தாகத்துக்கு என்ன

திருட்டு தேங்காய்
தேகத்துக்கு சுவையாய்...!!!

மேலும்

சிறந்த வரிகள் ..உம் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் 30-Oct-2017 2:18 pm
Eppdu vela mmm nadagkaddum. Thursday thenka endalum frds kooda seenthu kudigkirathulayum oru thani sukamthan enjoyed 30-Oct-2017 1:55 pm
இனிமை என்றாலும் பாவத்திற்கு துணை போகிறது சில யதார்த்தங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 11:09 am
சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Oct-2017 10:58 am

முதல் பார்வையால் என்னை
மூய்க செய்தாய் பெண்னே !
தடம் மாறினேன் -எந்தன்
பாதையில் நின்னே !

இதுவே காதல் என்று
எனக்கே எனக்குள் ஒருவன்
உறக்க சொல்லி !
என்னை உறங்கவில்லை !

விழிகள் தேடுதே
உன் முகம் காண!
செவிகள் விரும்புதே
உன் குரல் கேட்க !
கால்கள் பறக்குதே
உன் வழி சேர !
கைகள் துடிக்குதே
உன்னை கட்டியணைக்க !

பெண்னே என் இமைகள் மூடாதே
உன் மடியில் நான் சாயாமல்!
இரு இதயம் கூடாமல் !

நாம் என்ற சொல்லிற்கேங்கி
நாளும் காத்திருபேன் !
என் நாடி உள்ள வரை
உனக்காகவே பூத்திருபேன்!💞💞💞

மேலும்

அருமை 30-Oct-2018 11:32 am
மிக்க மகிழ்ச்சி ....உம் கருத்துக்கு நன்றி 30-Oct-2017 6:01 am
நீ வரும் வரை காத்திருந்தோம் நானும் அந்த நிலவும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Oct-2017 1:44 am
சரவணன் - கீத்ஸ் அளித்த கருத்துக்கணிப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Oct-2017 5:52 pm

கமல்-ரஜினி-விஜய்: மக்கள் மனசுல யாரு?

மேலும்

மக்கள் என்றால் யார்? பொடிப்பயல்களா? பொறுப்பானவர்களா? பொடிப்பயல்கள் மனதில் ஏதோவொரு நடிகன் இருக்கத்தான் செய்கிறான்; பொறுப்பானவர்கள் நடிகனை ரசிப்பார்கள்; மதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு நடிகனைச் சொல்லத்தான் வேண்டுமென்றால், ரஜினியைச் சொல்லலாம். கமலும், விஜய்யும் மதப் பிரச்னையால் அடிபட்டுப் போனார்கள்! 29-Nov-2017 3:47 am
விஜய் 07-Nov-2017 6:33 pm
தலைவன் ஒருவனே அது தளபதி மட்டுமே 28-Oct-2017 6:05 pm
சரவணன் - போட்டி (public) சமர்ப்பித்துள்ளார்

This is a talk about men and women
Please post your poem by supporting any one characters(men/women)
Rules:
1.Rhyming skill(1point)
2.Truth behind the poem(1point)
3.which one got more votes(1 point)
4.maximum of 20-25 lines(1 point)
5.last but not least which poem gots more views (1 point)
Note: this is not only to deal about men and women ..this is the way of realising where the society is going on
And moreover checking women's are equally treated to men's or not
So this is the way to presentation of your thoughts....let's goooo

மேலும்

இந்த போட்டியின் முடிவுகளுக்கு காத்திருக்கிறேன் . 27-Nov-2017 1:06 pm
நான் ..படித்ததிலே சிறந்தது 💞 பென்ணின் உண்மையான கதையை இயற்கையுடன் இணைத்து கூறிய உம் கற்பனை திறனை கண்டு வியக்கிறேன் 💛💛💛💛💛 உம் கவிதை இறுதி போட்டிக்கு தேர்வு பெற்றது என பெருமையுடன் தெரிவிக்கிறேன் ...நன்றி! உம் பயணம் தொடர வாழ்த்துக்கள் 💓💓 01-Nov-2017 9:12 am
அழகிய ஊற்றென மண்ணிலே தோன்றி தவழ்ந்தால் பதுமையே !! ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து மண்ணை நோக்கி வருகையில் வளர்ச்சி கொண்ட கன்னியாய் கண் கவர்ந்தாள் நதி அவளே !!! அவளின் வளர்ச்சி வேகத்தில் பலர் தாகம் தீர்ந்தும் போனதே , தாங்கி நின்ற மண் அனைத்தும் வளமும் பெற்று சிறந்ததே !! தனக்கொரு துணையொன்று வேண்டும் என்ற தவிப்போடு பல மயில் கடந்தபின்னே சமுத்திரன் அவனை கண்டாலே !! இனிமை தன்னில் சேர்த்திட தன்னை விட பெரியவன் இவன் தானே சிறந்தவன் என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !! அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே ! அவளின் இனிமையோ மாறியதே !!! அவள் பெருமை கேட்க செவியும் இல்லை , குணத்தை காட்ட இடமும் இல்லை !! கடலில் சென்று கலந்தபின்னே கவலைப்பட்டு என்ன பயன் ? மீண்டும் விலகி சென்றாலும் அவளின் சுவையும் கிடைத்திடுமோ ? அனுசரித்து வாழ்வதே பெண்ணின் குணமாய் ஆனதே !!!! 31-Oct-2017 11:06 pm
சரவணன் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
சரவணன் - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Sep-2017 6:35 pm

கற்பை களவாடி
புசிக்கின்றீர்..!
காதலரை கைது செய்து
ரசிக்கின்றீர்..!

கனவைத் திருடி
அதில் வசிக்கின்றீர்..!
உரிமைகளை உணவாக்கி
ருசிக்கின்றீர் ..!

ஏழைகளின் இரு(உறு)ப்பிற்கும்
வலை வீசி விலை பேசுகிறீர் ..!
சாதியம் பேசி சமத்துவத்தை
சவக்குழியிலல்லவா நசிக்கின்றீர்..!

மனிதமே மரணித்துவிட்டது
புனிதத்தை இனி எதில் தேடுவீர் ..!

மேலும்

அன்பில் சீரிய உள்ளம்  தேறிய நெஞ்சம் -ஒன்றாய்  சேரினும் அன்பே -காமம்,  கலவா பண்பும்  மாசிலா மனமும்  பேசிடும் மொழியே -என்  தமிழ் தேசியக்காதல்  30-Sep-2017 11:16 pm
வெறும் வார்த்தைகளிலும் ஏழைகளின் கண்ணீரிலும் காணலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:40 pm
சரவணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2017 2:09 pm

✍பாலூட்டி வளர்த்த அன்னை கருவரையில் சுமந்தா உன்னை!👶
இன்பத் தமிழூட்டி வளர்த்த மண்னே கல்லரையிலும் சுமக்கும் உன்னே!🔥

பன்னாட்டு நிறுவனமொன்று-உன்
பண்பாட்டை அழிக்க
முயன்றதேனோ!😏
அந்நாட்டின் வியாபாரத்தை -நீ
நம்நாட்டில் விதைத்தனால் தானோ!

😫 முதல் தோன்றிய மொழி-இங்கே
முறிந்து கொண்டிருப்பதேனோ!😏
நம்நாட்டில் வேலைபார்பதற்கே
ஆங்கிலம் அடிப்படையானதால் தானோ!😫

அன்று கல்விக்கு கண்திறன்த காமராசரின் கொள்கை காரணமேனோ!😏
இன்று கல்விக்கே கண்மூடிய
அனிதாவின் ஆசையை புதைப்பதற்குத்தானோ!😫

அன்று பழங்காலத்து சித்தர்
பலர் மருத்துகளை
பட்டியலிட்டு காட்டியதேனோ!😏
இன்று பட்டதாரி மருத்துவர்கள்
பணமாக்கி

மேலும்

நிறைய எழுத்துப் பிழைகள்! பிழையின்றி எழுத முயலுங்கள். 14-May-2018 9:49 am
தங்கள் கூறுவது சரி ..கருத்துக்கு நன்றி 29-Oct-2017 9:49 am
ஆளப்போறன் தமிழன் . எல்லா தமிழன் முன்வரணும் . விஜய் படத்துக்கு பதில் உங்கள் படத்தை போடுங்கள் தோழரே . தமிழன் முன்னேறட்டும் .நாம் தமிழர்இனம் . நடிகனை நம்பி நாம் இல்லை 28-Oct-2017 9:03 pm
தாங்கள் கருத்துக்கு மிக்க நன்றி 27-Oct-2017 11:40 pm
சரவணன் - எண்ணம் (public)
17-Oct-2017 11:31 pm

வாசம் இல்லா மலரானேன்🌻
மலர் இல்லா மரமானேன்🌴
மரம் இல்லா காற்றானேன்💨
காற்று இல்லா கடலானேன்🏝
கடல் இல்லா நிலமானேன்🏞
நிலம் இல்லா பூமியானேன்🏜
பூமி இல்லா வானானேன்⛅
வானம் இல்லா சூரியனாக☀
தனிமை தீயில் நனைந்த             வேலையில்🔥
என்னை தூங்க விட்டு😴 விழிமேல் வழி நின்று காத்த👀  நிலவென நீ -அதன்  நிழலில் நான்!✍
என்றும் உன் சூரிய  புதல்வனாகவே  அம்மா!👸

மேலும்

கர்ணன் --குந்தி தேவி இலக்கியக் காவியம் நினைவலைகள் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் எழுத்து இலக்கிய பயணம் தமிழ் அன்னை ஆசிகள் 24-Oct-2017 4:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

செந்தமிழ் பிரியன் பிரசாந்த்

வந்தவாசி [தமிழ்நாடு ]
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (10)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே