GULZAR KHAN - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : GULZAR KHAN |
இடம் | : Perumbakkam |
பிறந்த தேதி | : 01-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Nov-2017 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 11 |
என் படைப்புகள்
GULZAR KHAN செய்திகள்
என் காதல் உன்மை இல்லை என்றால்....!
பெண்ணே சுட்டெரிக்கும் நெருப்பாக நீ இருந்தால் நான்
சாம்பல் ஆகும்வரை
காத்திரு
உன் நெற்றியில் திருநீராக பூசிக்கொள்வதற்கு....
பெண்ணே நீ பூக்கள் மீது கொண்டால் கூட
உன் மொழி அறியா செந்தாழம்
பூவும்
செந்தமிழில் பேசுமடி.....
கடற்கரை மணலால் செய்த சிலையைப்போல என் காதலை
அவள் அலையாய் வந்து நொடிப்பொழுதில் என்னை
கரைத்து சென்றுவிட்டாள்.
அணைகள் நிரம்பி வழியும் நீரைப்போல,
உன்னை காதலித்தபின்
என் மனம் நிரம்பி கண்களில்
நீராய் ஓடுகிறது
உன் நினைவில்.
அருவிகள் போல் அவள் தந்த நினைவுகளின் சோகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 10:59 pm
ம்ம்.... அருமை நட்பே..... காதலில் கண்ணீர் இயல்புதான்....... ஆனால் உண்மை காதல் காலத்தால் அழியாது என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் நட்பே...... 15-Nov-2017 8:31 pm
கமல்-ரஜினி-விஜய்: மக்கள் மனசுல யாரு?
மக்கள் என்றால் யார்?
பொடிப்பயல்களா? பொறுப்பானவர்களா?
பொடிப்பயல்கள் மனதில் ஏதோவொரு நடிகன் இருக்கத்தான் செய்கிறான்;
பொறுப்பானவர்கள் நடிகனை ரசிப்பார்கள்; மதிக்க மாட்டார்கள்.
ஏதாவது ஒரு நடிகனைச் சொல்லத்தான் வேண்டுமென்றால், ரஜினியைச் சொல்லலாம்.
கமலும், விஜய்யும் மதப் பிரச்னையால் அடிபட்டுப் போனார்கள்! 29-Nov-2017 3:47 am
விஜய் 07-Nov-2017 6:33 pm
தலைவன் ஒருவனே அது தளபதி மட்டுமே 28-Oct-2017 6:05 pm
பெண்ணே உன் நீலி கண்ணீர் வடிப்பதற்கு
என் கல்லறையின் பக்கம் வந்துவிடாதே,
உன்கண்ணீர் பட்டு பூக்கள்கூட நிறம் மாறிவிடும்
பூக்களுக்கு என்ன தெரியும்
நீ நிறம் மாறும் பச்சோந்தி என்று.
பெண்ணின் உள்ளத்தை காலமும் காயமும் தான் தீர்மானிக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 9:14 pm
நீ என்னை காதலித்திருந்தால் நான்
உன் கூந்தலில் இருந்திருப்பேன்,
நான் உன்னை காதலித்து விட்டேன்
அதனால் தான் கல்லறையில் கிடக்கின்றேன்.
கண்ணீரும் ஏக்கமும் வாழ்க்கையை துவட்டிப்போடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Nov-2017 9:13 pm
மேலும்...
கருத்துகள்