கண்களில் கண்ணீர் வழிகிறது

அணைகள் நிரம்பி வழியும் நீரைப்போல,
உன்னை காதலித்தபின்
என் மனம் நிரம்பி கண்களில்
நீராய் ஓடுகிறது
உன் நினைவில்.

எழுதியவர் : குல்சார் கான்.சி (15-Nov-17, 5:16 pm)
பார்வை : 421

மேலே