நீ மாறிடுத் தோழா
காதல் சிலருக்கு மாயை❗
***********************
காதலில் தோல்வி
கண்டால் கல்லறை தான்
வழியா!
உனை மறந்துச் சென்றவள்
தான் உணக்கு
ரதியா!
மாற்றுவோம் தோழா
மரண விதியை
நாமும்!
வாழ்ந்திடுவோம் நாமும் நம்மை
வளர்த்த
அன்பான உள்ளங்களுக்காக!
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்