காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Nov-17, 9:08 pm)
பார்வை : 701

மேலே