கடற்கரை மணல்

கடற்கரை மணலால் செய்த சிலையைப்போல என் காதலை
அவள் அலையாய் வந்து நொடிப்பொழுதில் என்னை
கரைத்து சென்றுவிட்டாள்.

எழுதியவர் : குல்சார் கான்.சி (16-Nov-17, 2:47 pm)
பார்வை : 423

மேலே