ஒரு ரோஜாவின் கண்ணீர்

நீ என்னை காதலித்திருந்தால் நான்
உன் கூந்தலில் இருந்திருப்பேன்,
நான் உன்னை காதலித்து விட்டேன்
அதனால் தான் கல்லறையில் கிடக்கின்றேன்.

எழுதியவர் : குல்சார் கான் (7-Nov-17, 5:39 pm)
பார்வை : 157

மேலே