பச்சோந்தி

பெண்ணே உன் நீலி கண்ணீர் வடிப்பதற்கு
என் கல்லறையின் பக்கம் வந்துவிடாதே,
உன்கண்ணீர் பட்டு பூக்கள்கூட நிறம் மாறிவிடும்
பூக்களுக்கு என்ன தெரியும்
நீ நிறம் மாறும் பச்சோந்தி என்று.

எழுதியவர் : குல்சார் கான் (7-Nov-17, 6:16 pm)
Tanglish : pachchonthi
பார்வை : 289

மேலே