என் காதல் உன்மை இல்லை என்றால்....! பெண்ணே சுட்டெரிக்கும்...
என் காதல் உன்மை இல்லை என்றால்....!
பெண்ணே சுட்டெரிக்கும் நெருப்பாக நீ இருந்தால் நான்
சாம்பல் ஆகும்வரை
காத்திரு
உன் நெற்றியில் திருநீராக பூசிக்கொள்வதற்கு....
என் காதல் உன்மை இல்லை என்றால்....!