திருட்டு தேங்காய்
அந்தி மாலைநேரம்
அனைவரும் வெகுதூரம்..!!!
நதிக்கரை ஓரம்
நானும் சில பேரும்
எடுத்தோம் ஓர் அவதாரம்..!!!!
ஓடும் நீரில் ஒரு மீன் பிடிக்க இரு மணி நேரம்
காத்திருந்து கலைத்து போன எமக்கு
கண்ணில் பட்டது கடவுளின் மகிமை
தல தலன்னு ஒரு தென்னை மரம்
தாகத்துக்கு என்ன
திருட்டு தேங்காய்
தேகத்துக்கு சுவையாய்...!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
