DivyaPrakash56 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : DivyaPrakash56 |
இடம் | : chenaai |
பிறந்த தேதி | : 20-Jul-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-May-2016 |
பார்த்தவர்கள் | : 1125 |
புள்ளி | : 20 |
இந்நாட்டில் கொள்ளையடித்து
வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல
தொழிலதிபருக்கு சுதந்திரம்
நம்நாட்டு வளங்களை
அயல்நாடு சூறையாட
இஷ்டம்போல சுதந்திரம்
காடுகளை அழித்துவிட்டு
கட்டுமானம் கட்டிடவே
பல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்
காற்றினை மாசுபடுத்தி
நச்வாயு வெளியிடவே
தொழிற் சாலைக்கு சுதந்திரம்
ஆற்றுநீரை அழுக்காக்கி
கழிவுகளை கலந்துவிட
சாய பட்டறைக்கு சுதந்
இந்நாட்டில் கொள்ளையடித்து
வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல
தொழிலதிபருக்கு சுதந்திரம்
நம்நாட்டு வளங்களை
அயல்நாடு சூறையாட
இஷ்டம்போல சுதந்திரம்
காடுகளை அழித்துவிட்டு
கட்டுமானம் கட்டிடவே
பல மதகுரு மார்களுக்கு சுதந்திரம்
காற்றினை மாசுபடுத்தி
நச்வாயு வெளியிடவே
தொழிற் சாலைக்கு சுதந்திரம்
ஆற்றுநீரை அழுக்காக்கி
கழிவுகளை கலந்துவிட
சாய பட்டறைக்கு சுதந்
முயன்று அடையும் தாகம் இதுவே
வெற்றி வேண்டுமென்ற நோக்கம்
முண்டித் தள்ளி முன்னேற்றி
முதன்மை படியில் ஏற்றும்
வெற்றி பெற்றெடுக்கும் பேறு
அதில் திக்குமுக்காடும் மனது
ஆடம்பர ஆபரணம் இல்லை சுமந்திட
அன்றாட ஆடையென அணிந்திட
வெற்றி நெஞ்சில் குடியேறும்
வரலாற்றில் பெயரும் சேரும்
வாழ்வில் புது அர்த்தங்கள் பிறக்கும்
முதன்மை மீண்டும் பருகிட
வேண்டுமென்ற மோகம்
மனதில் ஆழ்ந்து தோன்றும்
நிலையாய் வென்று நின்றிட
கடமையை பணியாய் தொடர்ந்து செய்திட
அழுத்தங்கள் பனியாய் உருகிப்போகும்
பிரபலம் , என பெயரும் மாறும்
பலர் விழியில் வெற்றியின் முகங்கள், ஊர்வலம் போகும்
ரசிக கூட்டம் அ
ஆட்சியரின் கைப்பிடித்து கையோப்பம் போட்டு கொள்ளும்
காவலனின் கழுத்தை நெரித்து கட்டுபடுத்த ஆணையிடும்
அடிவயிற்றில் ஏறி மிதித்து ஒட்டியாணம் அணிவிக்கும்
ஆளப்பிறந்த தலைமுறையை அகதிகளாக்கி வெளியேற்றும்
கோர தாண்டவம் துவங்கியது
கொடி பிடிக்கும் தாகம் மீண்டும் ஓங்கியது
துணிவும் தெளிவும்
எங்கள் பாதையில்
தோற்றமும் தந்திரங்களும்
பழிக்காது தமிழனிடத்தில் .
புலி விரட்ட பலம் அறிவான்
மனிதன்,
ஒடுக்க ஒடுக்க ஓங்கி ஒலிக்கும்
தமிழின் ஓசை.
மலர்கள் என்ற போர்வைக்குள்
கழுத்தில் முட்களினை சூடிக்கொண்டு
குருதியினை சிந்தினாலும்
பிறர் சிரித்திடாமல் காப்பதற்க்கு
புன்னகைத்த முகமேற்று
கட்டப்பட்ட கைகளுடன்
காலம்தொட்டு பயணிக்கும்
சிறைவாசம் தானோ
இந்த மண வாழ்க்கை ?
-திவ்யா சத்யப்ரகாஷ்
நதியும் பெண்மையும்
அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!
ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!
அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!
தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்பில்
பல மையில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாளே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!
அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாற
This is a talk about men and women
Please post your poem by supporting any one characters(men/women)
Rules:
1.Rhyming skill(1point)
2.Truth behind the poem(1point)
3.which one got more votes(1 point)
4.maximum of 20-25 lines(1 point)
5.last but not least which poem gots more views (1 point)
Note: this is not only to deal about men and women ..this is the way of realising where the society is going on
And moreover checking women's are equally treated to men's or not
So this is the way to presentation of your thoughts....let's goooo
சூரசம்ஹாரம் நடத்துவது ஏன்?