கொடி பரக்குது
ஆட்சியரின் கைப்பிடித்து கையோப்பம் போட்டு கொள்ளும்
காவலனின் கழுத்தை நெரித்து கட்டுபடுத்த ஆணையிடும்
அடிவயிற்றில் ஏறி மிதித்து ஒட்டியாணம் அணிவிக்கும்
ஆளப்பிறந்த தலைமுறையை அகதிகளாக்கி வெளியேற்றும்
கோர தாண்டவம் துவங்கியது
கொடி பிடிக்கும் தாகம் மீண்டும் ஓங்கியது