பாத்திரம்

நம்மிடம்
ஓட்டுப்பிச்சை பெற
தலைவர்கள் தயார்செய்த
தற்காலிக
பிச்சைப் பாத்திரம்தான்
கூட்டணி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Jun-18, 7:12 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paathiram
பார்வை : 62

மேலே