ஆண்
அனாதையாக இருந்தாலும்
ஆண்கள் ஒரு போதும்
விபச்சாரியாவதில்லை .............!!!!!!
பசித்த பிள்ளைக்காக
எந்த ஆணும்-ஒரு நாளைக்கு
பல பெண்ணுடன்
படுக்கையை பகிரப்போவதில்லை ..........!!!!!
அனைவரையும் கவர்ந்து விட
ஆண்கள் ஒரு போதும்
ஆடைகளை குறைப்பதும் இல்லை...........!!!!!!
வேலைவாய்ப்பு குறைந்த பின்னும்
விபச்சார விடுதிகளில்
ஆண்கள் விலைமாதனாவதில்லை .........!!!!!!!
பெண்ணுக்கு சமம் என்று
ஆண்கள் எப்போதும்
போராட்டம் நடத்துவதில்லை...!!!!!
கவர்ச்சியாக நின்று கொண்டு
ஆண்கள் எப்போதும்
காசு வேண்டி
காம கடை நடத்த போவதில்லை......!!!!!!!
ஆண்கள் வெளியே வேலைக்கு
ஆண்டுகாலமாய்
சென்ற போது வராத சமூக சீர் கேடு ...!!!!!
பெண்கள் வேலைக்கு வீட்டை விட்டு
வெளியே வந்த ஐந்து ஆண்டுகளில்
சமூகம் சீர்குலைந்தது ......!!!!!!!!!!