ராரே - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  ராரே
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2017
பார்த்தவர்கள்:  422
புள்ளி:  64

என்னைப் பற்றி...

பொறியாளன்
பிடித்தது: நட்பு, தமிழ், கவிதை , விளையாட்டு, பாட்டு கேட்பது
கமல்,எஸ்பிபி,சாண்டில்யன்,சுஜாதாரா கி ரங்கராஜன், வள்ளுவர், ஜோர்டான், லெப்ரோன் ஜேம்ஸ், மைகேல் ஜாக்சன், பேட் ஸம்ப்ரஸ், மெஸ்ஸி, ராகுல் டிராவிட் MSடோனி, ஜெப்ரி ஆர்ச்சர், பாக்ஸ்ட்ரீட் பாய்ஸ்,

என் படைப்புகள்
ராரே செய்திகள்
ராரே - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2021 1:55 pm

கதாநாயகன் என் தந்தை
மேஜை இருந்தால் தான் படிப்பேன் என பிடிவாதம் பிடித்த போது
10 நாள் இரவில், தச்சுப் பணி செய்து மேசையை கொடுத்த வித்தகனே

டியூஷன் செல்லாமல் வேறிடம் சென்று வந்து பொய் சொன்ன போது
காரணம் கேட்டு, என்றும் உண்மையே பேச வைத்த குருவே

முதுநிலை படிப்பில் நான் பின் தங்கியிருந்த வேளையில்
என்னை ஊக்கமூட்டி முதல் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்த ஆசானே

பொருட்கள் பழுதடைந்தால், புதிது வாங்காமல்,அவற்றை சரி செய்து, பணத்தை விரயமாக்காமல், உபயோகப்படுத்திய நல்லவரே

எப்பொழுதும் கணக்கு எழுத வேணடும் என்றும், வீண் செலவு செய்த போது எப்படி தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறிய உத்தமரே

எங்களுக்

மேலும்

ராரே - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Sep-2019 6:15 pm

நண்பனின் வருகை

நீ வந்ததால் இரண்டு நாட்களில்
ஈராயிரம் இதயங்கள் நின்றன

இரண்டு வாரம் என்றால்
இரண்டு லட்சம் இதயங்கள் ஸ்தம்பித்திருக்கும்

இன்று நீ செல்வதால்
சாலைகளில் வாகன நெரிசல்

விமான நிலையத்தில் மாதரின் பிரவேசம்
விமானமோ இயங்க மறுக்கிறது

விடை கொடுக்க மனமோ தடுக்கிறது
எங்கள் இதயங்களையும் கவர்ந்தவனே

சென்று வா நண்பனே
வென்று வா மேலும் பல இதயங்களை


ராரே

மேலும்

ராரே - படைப்பு (public) அளித்துள்ளார்
22-May-2019 1:40 pm

செம்மொழி - தமிழ்

உலக தாய்மொழிகளுள் தமிழ்மொழி
செம்மொழியாக திகழ்கின்றது

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய
மூத்தக்குடி என்பதற்கேற்ப தொன்மையானதாகும்

தமிழ் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என
தனித்தன்மையுடன் வளர்ந்து வந்துள்ளது

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலும், திருக்குறளும்
பொதுமைப் பண்புகள் கொண்டு விளங்குகின்றன

தமிழ் மொழியில் சங்கத் தொகுப்புப் பாடல்கள் நீதி நூல்கள்
நடுவு நிலைமையோடு படைக்கப் பட்ட இலக்கியங்கள் ஆகும்

தமிழ் மொழி தாய்மைதன்மையுடன், பல மொழிகளுக்கு தாய் மொழியாகவும், பழமையான கிரேக்க மொழியிலும் பல தமிழ் சொற்கள் இடம் பெற்றுள்ளன

தமிழரின் பண்பாடு

மேலும்

ராரே - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2019 8:15 pm

🙏🏻 அர்ப்பணம்

தன் மனதை, தேகத்தை கட்டுப்படுத்தி ஆள்பவர் யோகி
பழயனவற்றை அழித்து புதினத்திற்கு அடிகோலுவது போகி

மனிதருக்கு பிடித்ததோ கொடுக்கல் வாங்கல்
பண்டிகையில் சிறந்ததோ அறுவடைப் பொங்கல்

வீரத்தை பறை சாற்றுவது எருது தழுவுதல்
அவ்வெருதை பாராட்டுவது மாட்டுப்பொங்கல்

மானிடருக்கு இருப்பது மன உளைச்சல்
அதை போக்க பிறரோடு அளவளாவ வைப்பது காணும் பொங்கல்

நம்மை வாழவைப்பது உணவு
அதை உருவாக்குவது உழவு

மாற்றம் தோன்றினால் இனி நிம்மதி
நாளை இன்புற்றிருக்கும் நம் சந்ததி

நம்மை காக்கும் உழவர்களுக்கு வணக்கங்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

ராரே

மேலும்

ராரே - ராரே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2018 4:20 pm

பதினாறு பேறுகள்
நன்மாணாக்கர்களை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்கிறவளே
அன்புச் செல்வத்தை அபரிதமாய் பொழிபவளே
அமைதியாய் இல்லறத்திற்கு மேலும் அழகு ஊட்டுபவளே
நோயின்மையின் உன்னதத்தை உலகிற்கு வலியுறுத்துபவளே
என்றும் இளமையாய் இனிமையாய் பிரதிபலிப்பவளே
கணிதக் கல்வியைக் கணிசமாய் கற்பிப்பவளே
வாழ்நாள் முழுவதும சுற்றமும் நட்புக்காக அர்ப்பணித்தவளே
நல்வினையை நாளெல்லாம் தடையில்லாமல் புரிபவளே
பெருமையை சிறிதளவும் சிந்தையில் கொள்ளாதவளே
துணிவோடு இடர்களை முழுதாய் துடைத்தொழிப்பவளே
வலிமையோடு பிறர் கவலைகளை களைபவளே
வெற்றியை எப்பொழுதும் அனைவரோடும் பகிர்பவளே
நல்லுணர்வை என்றும் நம் சமுதாயத்திற்கு ஊட்டுபவளே
புகழ

மேலும்

நன்றி தோழரே 13-Aug-2018 6:24 pm
நல்ல வாழ்த்துமடல் , அந்த ஆசிரியைக்கு என் அன்புகலந்த பாராட்டுக்கள். 13-Aug-2018 5:24 pm
ராரே - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2018 7:49 am

மௌனமான என்
இரவுகளில்
உன் நினைவுகளுக்கு
மட்டும் என்னிடம்
பேச அனுமதி உண்டு......!!!
அதனால் தானோ
எனக்குள் சில
அவஸ்தைகளும் உண்டு.....!!!

மேலும்

நன்று 08-Aug-2018 7:54 am
ராரே - ராணி சரவணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jul-2018 2:48 pm

என்னவனே!!
எனக்காக பிறந்தவனே!!!

என்னை விட்டு
உனக்கு பிடித்த பெண்ணை
நீ காதலிக்கலாம்,

ஆனால்,
அந்ந காதலில் உனக்கு
வெற்றி கிடைக்காது!!

காரணம்,
உனக்காக பிறந்தவள்
நான் இங்கு உனக்காக காத்து
கொண்டிருக்கிறேன்.

எனக்காக பிறந்தவனே
உனக்காக பிறந்தவள்
காத்திருக்கிறேன்!!!

மேலும்

அழகிய வண்ண ஓவியம் படைப்புக்கு பாராட்டுக்கள் சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பை தேர்வானதற்கு பாராட்டுக்கள் . தமிழ் அன்னைஆசிகள் 24-Jul-2018 7:19 pm
நன்று 19-Jul-2018 2:48 pm
நன்றிங்க. 16-Jul-2018 6:20 pm
நிசப்தம் நிறைந்த நிதர்சனம் அருமை மேலும் எழுதுங்கள் 16-Jul-2018 2:23 pm
ராரே - ராரே அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2018 6:13 am

எங்களின் அன்னை
பசியுடன் வந்தோம்
அன்னம் இட்டாய்

பிறருடன் பேச வேண்டும் என்றேம்
தொலைபேசியைத் தந்தாய்

எங்களை ஊர் சுற்றுகிறார்கள் என்றார்கள்
நீயோ உலகம் சுற்றுவார்கள் என்றாய்

திருந்த மாட்டார்கள் என்றார்கள்
நாளை உலகினை திருத்துவார்கள் என்றாய்

தோல்விகளால் துவண்டிருந்தோம்
உன் அன்பினால் மறுபிறவி எடுத்தோம்

நம்பிக்கை அளித்தாய்
நாங்கள் சாதித்தோம்

எங்களால் பறக்க முடியும் என்றாய்
இன்றோ விடாமல் பறந்து கொண்டிருக்கிறோம்

அன்று நீ சொன்னது "எல்லாம் சாத்தியம்"
இன்று நடந்ததோ "மாபெரும் சாகசம்"
"
நம்பிக்கை, அன்பு, பரிவு காட்டிய நீயும்
எங்களின் அன்னையே

ராரே

மேலும்

நன்றி தோழா 19-Jul-2018 2:45 pm
நல்ல படைப்பு இதை உங்களின் பாசத்தின் வெளிப்பாட்டாய்தான் பார்க்கின்றேன்.... 19-Jul-2018 12:15 pm
ராரே - ராரே அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Nov-2017 9:05 am

மதி (ப்) பெண்

நான் உனக்கு பாரம் என்றேன்
நீயே எந்தன் துலாபாரம் என்றாள்

நான் உனக்கு சுமை என்றேன்
நான் உந்தன் சுமைதாங்கி என்றாள்

என்னிடம் மதி இல்லை என்றேன்
நீயே எந்தன் நிம்மதி என்றாள்

என்னிடம் வேகம் இல்லை என்றேன்
நீயே எந்தன் விவேகம் என்றாள்

என்னிடம் பொன் இல்லை என்றேன்
நீயே எந்தன் ஐம்பொன் என்றாள்

என்னிடம் அதிக வருமானம் இல்லை என்றேன்
நீயே கடவுள் எனக்கு தந்த சன்மானம் என்றாள்

பெண் தான் உலகி ன் சிறந்த மதிப்பெண்
ஆண் வாழ்வை உறுமாற்றும் ஸெட்ன் கன்

மேலும்

ஒரு தாயின் கருப்பையில் தொடங்கிய ஒரு ஆணின் வாழ்க்கை இன்னுமொரு பெண்ணின் மனப்பையில் ஆயுளை தீர்த்துக்கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Nov-2017 5:21 pm
100/100 மதிப்பெண்கள் 15-Nov-2017 4:53 pm
முற்றிலும் உண்மை 15-Nov-2017 3:33 pm
உண்மைதான் நட்பே.... உண்மை காதல் காலத்தால் அழியாது என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும்.... 15-Nov-2017 9:15 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
சுகன்யா G

சுகன்யா G

சேலம்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (10)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
user photo

இரா இராஜசேகர்

வீரசிகாமணி , சங்கரன்கோவில

இவரை பின்தொடர்பவர்கள் (10)

அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
இனியன்

இனியன்

அதிராம்பட்டினம், thanjavur
மேலே