உனக்காக பிறந்தவள் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
என்னவனே!!
எனக்காக பிறந்தவனே!!!
என்னை விட்டு
உனக்கு பிடித்த பெண்ணை
நீ காதலிக்கலாம்,
ஆனால்,
அந்ந காதலில் உனக்கு
வெற்றி கிடைக்காது!!
காரணம்,
உனக்காக பிறந்தவள்
நான் இங்கு உனக்காக காத்து
கொண்டிருக்கிறேன்.
எனக்காக பிறந்தவனே
உனக்காக பிறந்தவள்
காத்திருக்கிறேன்!!!