இரா இராஜசேகர் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  இரா இராஜசேகர்
இடம்:  வீரசிகாமணி , சங்கரன்கோவில
பிறந்த தேதி :  04-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Nov-2014
பார்த்தவர்கள்:  999
புள்ளி:  141

என்னைப் பற்றி...

எழுத்தால் பேசு !..

என் படைப்புகள்
இரா இராஜசேகர் செய்திகள்
இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jan-2020 10:57 am

எனது கல்லூரியின் இறுதி நாள் இறுதி வகுப்பு......
வகுப்பாசிரியர் வகுப்பினுள் வருகிறார்....
மிகவும் கண்டிப்பான ஆசிரியர்...
நான்கு வருடங்களில் அவரது வகுப்பு அமைதியோ அமைதியாக இருக்கும்.....
அன்று இறுதி நாள் என்பதால் ஆண் பெண் பாரபட்சமின்றி அனைத்து மாணவரும் ஆரவாரத்தோடு சத்தமிட்டு கொண்டிருந்தனர்...
வருகை பதிவேட்டின்படி பெயர் வாசித்துக்கொண்டிருந்த ஆசிரியரோ ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி சத்தம்போட்டால் எப்டி கேட்கும் என்றார்.....
அதற்கு மாணவர்களில் ஒருவன் சத்தம்போடாமல் எப்படி கேக்குமென கேட்டுவிட்டான்.....
வகுப்பு முழுவதும் சிரிப்பலை....
மாணவன் கேட்டது சரியா!
இல்லை நான் கேட்டது சரியா! என
வக

மேலும்

இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Apr-2018 10:19 pm

"காகிதத்திலே
கற்று!
காகிதத்தையே
பறக்கவிட்டேன்
பட்டமாக!
பறந்த
பட்டத்தால்
என்னை
பட்டதாரி
என்றது
ஊர்!
ஆனால்
என்னை
பயன்படுத்தி
உயரே
பறந்ததென்னவோ
பட்டம்தான்."

மேலும்

நன்றி தோழரே 27-Jan-2020 10:31 am
அருமை காகிதப் பட்டம் காற்றுள்ள வரையாவது உயரும் ! கல்லூரிப் பட்டம் என்று உயருமோ என்னை என்று உயர்த்துமோ ! 26-Dec-2019 9:38 am
நன்றி தோழரே 08-Apr-2018 6:57 am
நிதற்சன உண்மை.. வாழ்த்துக்கள் 08-Apr-2018 2:59 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2018 8:46 am

தம்மை
மறந்து
மகிழ்ந்தாலொழிய!
திருநங்கைக்கு
மகிழ்வேது?

மேலும்

நன்றி சகோதரரே 08-Oct-2018 10:38 am
அற்புதம் . உண்மை அலிகளுக்கு இன்பமேதடி என்று பாரதி பாடுவான் . 08-Oct-2018 8:57 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2019 9:18 am

"மனச்சுவர்கள்
என்று
சுக்குநூறாக்கப்படுகிறதோ
அன்றுதான்
இம்மாதிரியான
சுவர்களுக்கு
இம்மண்ணில்
விடுதலை!

மேலும்

இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Nov-2019 3:27 pm

""என்னை
கொண்டுபோய்
சேர்க்கும்
பயணங்களுக்கான
ஒற்றை
உந்துதல்!
என்னவளிடம்
என்னைச்
சேர்ப்பதையன்றி
வேறென்னவாக
இருக்கும்"

இராஜசேகர்

மேலும்

இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Dec-2019 9:18 am

"மனச்சுவர்கள்
என்று
சுக்குநூறாக்கப்படுகிறதோ
அன்றுதான்
இம்மாதிரியான
சுவர்களுக்கு
இம்மண்ணில்
விடுதலை!

மேலும்

இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2019 3:27 pm

""என்னை
கொண்டுபோய்
சேர்க்கும்
பயணங்களுக்கான
ஒற்றை
உந்துதல்!
என்னவளிடம்
என்னைச்
சேர்ப்பதையன்றி
வேறென்னவாக
இருக்கும்"

இராஜசேகர்

மேலும்

இரா இராஜசேகர் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2019 3:23 pm

என்
எல்லையை
நெல்லையிலிருந்து
பிரித்துவிட்டார்கள்!
வேலியிட்டு
காத்தாய்
எங்களை
ஒற்றைப்பெயரினில்!
இன்று
வேலியை
தாண்டி
வந்துள்ளோம்!
இக்கணம்
வரையிலும்
நெல்லை
என்றே
உரைக்கிறேன்
என்னை
அறியாமல்!
பிரிந்தவுடன்
மறப்பதற்கு
நேற்று
பூத்த
உறவாநீ!
வரலாற்று
காவியமன்றோ
நீ!
நெல்லையே
உன்னைவிடுத்து
வரலாறுண்டோ!
பெறுவதைகாட்டிலும்
இழப்பது
கொடிது
நெல்லையே
உன்
வலியை
உணர்கிறேன்!
உன்
வரலாற்றில்
எனக்கும்
இடமுண்டு!
இன்று
என்னை
ஈன்றெடுத்துவிட்டாய்!
உன்
புகழ்
குன்றாது!
எதிர்கால
வரலாற்றில்
சரித்திரம்
படைக்க
இன்று
முதல்
உதயமாகிறேன்
தென்காசியாக!

மேலும்

பராக்கிரம பாண்டியன் அதிவீர ராம பாண்டியன் (தமிழில் நைடதம் தந்த மன்னன் ) மாறவர்மன் சுந்தர பாண்டியன் போன்ற மன்னர்கள் தலைநகராகக் கொண்டு கோலோச்சிய வாரற்றுப் பெருமை மிக்க ஊர் தென்காசிப் பெரு நகர் பழுதுபட்டுக் கிடந்த ஆலய கோபுரத்தை மீண்டும் எழுப்பி உயர்த்திக்கட்டிய வரலாற்றுப் பெருமை இன்றைய தென்காசிப் பாண்டியர்களுக்கு உண்டு ! 26-Dec-2019 10:31 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2019 4:48 pm

மனிதன் தான்
மனிதனை
அழிப்பான்
என்பதுபோல்!
மனிதன் தான்
மனிதனையும்
காப்பாற்றுவான்!
கடவுளையும்கூட?

மேலும்

தங்களின் மேலான கருத்திற்கு நன்றி 12-Jan-2019 4:04 pm
பதிவு சிறப்பு. மேலோட்டமான வார்த்தைகள். வார்த்தையை கூட்டி வனப்பாக எழுதுங்கள். அல்லது அழுத்தமான வார்த்தையை புகுத்தி செழிப்பான கருத்தை சொல்லுங்கள் 09-Jan-2019 10:42 pm
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2018 8:46 am

தம்மை
மறந்து
மகிழ்ந்தாலொழிய!
திருநங்கைக்கு
மகிழ்வேது?

மேலும்

நன்றி சகோதரரே 08-Oct-2018 10:38 am
அற்புதம் . உண்மை அலிகளுக்கு இன்பமேதடி என்று பாரதி பாடுவான் . 08-Oct-2018 8:57 am
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2018 1:28 pm

சமூகத்தை
திரைப்படங்கள்
தோலுரிக்க
வேண்டும்!
திரைப்படமும்
சமூகத்தை
தோலுரிக்க
வேண்டும்!
ஆனால்
இதுதான்
சமூகமென
தோலுரித்தல்
ஆகாது!

மேலும்

நன்றி தோழரே, சமூகத்தில் நிலவும் மதவேறுபாட்டையும், சாதீய மனோபாவத்தையும் தோலுரித்து, மனித மாண்பை நிலைபெறச் செய்ய திரைப்படம் உதவ வேண்டும். 03-Aug-2018 2:21 pm
கவிதை அழகு. நான் முரண்படுகிறேன். சமூகத்தை தோலுரித்தல் என்றால் என்ன ? 03-Aug-2018 1:31 pm
இரா இராஜசேகர் - இரா இராஜசேகர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Apr-2018 10:19 pm

"காகிதத்திலே
கற்று!
காகிதத்தையே
பறக்கவிட்டேன்
பட்டமாக!
பறந்த
பட்டத்தால்
என்னை
பட்டதாரி
என்றது
ஊர்!
ஆனால்
என்னை
பயன்படுத்தி
உயரே
பறந்ததென்னவோ
பட்டம்தான்."

மேலும்

நன்றி தோழரே 27-Jan-2020 10:31 am
அருமை காகிதப் பட்டம் காற்றுள்ள வரையாவது உயரும் ! கல்லூரிப் பட்டம் என்று உயருமோ என்னை என்று உயர்த்துமோ ! 26-Dec-2019 9:38 am
நன்றி தோழரே 08-Apr-2018 6:57 am
நிதற்சன உண்மை.. வாழ்த்துக்கள் 08-Apr-2018 2:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

user photo

சுகன் ப

திருவில்லிபுத்தூர்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (35)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே