சம்பளம்

"என்ன
நடக்கிறது
என்னைச்
சுற்றிலும்
என்பதனை
அறியாதபடியும்
அறிந்தவற்றில்
பங்கேற்க
முடியாதபடியும்
சோற்றுக்கு
பஞ்சமில்லாமல்
என்னை
பயணிக்கவைக்கிறது
என்
மாதச்சம்பளம்!

எழுதியவர் : இராஜசேகர் (15-Apr-18, 11:34 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 113

மேலே