மனிதன்

மனிதன் தான்
மனிதனை
அழிப்பான்
என்பதுபோல்!
மனிதன் தான்
மனிதனையும்
காப்பாற்றுவான்!
கடவுளையும்கூட?

எழுதியவர் : இராஜசேகர் (9-Jan-19, 4:48 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : manithan
பார்வை : 325

சிறந்த கவிதைகள்

மேலே