ஹைக்கூ

கொட்டும் மழை
ஓயாது கத்தும் தவளை ...மழை நிற்க
தவளை ஓசை நிற்க ...பாம்பு ஊர்ந்தது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (9-Apr-25, 10:52 pm)
Tanglish : haikkoo
பார்வை : 113

மேலே