மதம்

இந்தியா
எத்தனை
மதங்களுக்கான
தாயகம்
என்று
புலகாங்கிதம்
அடைகிறார்கள்!
அடைகிறவர்களுக்கு
எப்படி
புரியவைப்பேன்
எவ்வளவு
ஏற்றத்தாழ்விருப்பின்
இவ்வளவு
மதங்கள்
இங்கே
பிரவாகம்
எடுத்திருக்குமென்று!

எழுதியவர் : இராஜசேகர் (21-May-21, 1:01 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
Tanglish : matham
பார்வை : 56

மேலே