தெரியாது

தெரியாததிற்கும்
தெரிந்திடாததற்கும்
தெரிவிக்காததிற்கும்
ஏன்
என்ற
கேள்வியில்
என்ன
பதிலைத்தான்
தெரிவிப்பேன்
தெரியாது
என்பதைத்தவிர"

எழுதியவர் : இராஜசேகர் (10-Apr-21, 4:25 pm)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 158

சிறந்த கவிதைகள்

மேலே