மெய்ஞானம்

விஞான ஆராய்ச்சியின் எல்லையை
தொட்டுக்க கொண்டிருப்பதாய் சொல்லி
இனி உலகமே தங்கள்
கைக்குள் அடங்கும் என்று
சொல்லி அகந்தையின் எல்லையில்......
சில ;அறிவு ஜீவிகள்'
இது நாகரீக பரிணாம வளர்ச்சி கண்ட
விஞான அறிவு..... ! இவர்கள்
அஞானம் போக்கும் மெய்ஞானம்
காண்பது எப்போது யாரறிவார்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Apr-21, 1:28 pm)
பார்வை : 116

மேலே