உன்னை தொடரும்

மனிதா...
நீ சுயகட்டுப்பாடுடன்
நடக்கவில்லை என்றால்

நீ அடங்கும்வரை
"கொரோனா"
கட்டுப்பாடுகள்
உன்னை தொடரும் ..!!

உன் வாழ்க்கை
உன் கையில்தான்
இருக்கு ...
என்பதை நினைவில்
கொண்டு நடந்தால்
என்றும் ...
நலமான வாழ்க்கை
நம்மை தொடரும் ...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (10-Apr-21, 9:42 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : unnai thodarum
பார்வை : 145

மேலே