கொரனா

"வரலாற்றில்
சில
பக்கங்களை
இடைவெளியேவிடாமல்
வரிவரியாய்
எழுதிவிட்டு
செல்கிறது
யாரும்
இடைவெளியை
கடைபிடிக்காததால்
கொரனா"

எழுதியவர் : இராஜசேகர் (5-May-20, 9:31 am)
சேர்த்தது : இரா இராஜசேகர்
பார்வை : 247

சிறந்த கவிதைகள்

மேலே