குறுங்கவிதை

💠💠💠💠💠💠💠💠💠💠💠

*குறுங்கவிதை*

படைப்பு ; *கவிதை ரசிகன்*

💠💠💠💠💠💠💠💠💠💠💠

உயிர் பெற்று விடுகின்றன

குழந்தைகள் கைகளில்

பொம்மைகள்

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

இயற்கையை

விட்டு வைக்கவில்லை

மயிரிலும்

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

நகரச்சாலையில் விபத்து

விரைந்து சென்றனர்

வேலைக்கு

🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

குளத்தை கல்லாலடித்தேன்

குளம் திருப்பியடிக்கிறது

நீர் துளிகளால்


*கவிதை ரசிகன்*

💠💠💠💠💠💠💠💠💠💠💠

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-May-20, 8:53 pm)
Tanglish : kurunkavithai
பார்வை : 386

மேலே