abdullah - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : abdullah |
இடம் | : தஞ்சை |
பிறந்த தேதி | : 27-Nov-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 0 |
இத் தளத்திற்கு.. பயில வந்த மாணவன்..!
நிழலில் தேடிய நிஜம்! கவிஞர் இரா. இரவி !
நிழல் என்றும் நிஜமாகாது என்பதை உணர்ந்திடுங்கள்
நிழலை நம்பி நிழல்யுத்தம் செய்வதை நிறுத்திடுங்கள்!
வெள்ளித்திரையில் நல்லவராக நடித்தவர்களை நம்பிடும்
வெள்ளந்தி உள்ளத்தை உடன் விட்டு விடுங்கள்!
வெள்ளித் திரையில் கெட்டவராக நடித்தவர் கெட்டவரென
வெகுளியாக நம்புவதையும் விட்டு விடுங்கள்!
தாடி வைத்தவர்கள் எல்லாம் பெரியாராக முடியாது
தடி வைத்தவரிகள் எல்லாம் காந்தியாக முடியாது!
பணத்திற்காக நடிக்கிறார்கள் கோடிகள் குவிக்கிறார்கள்
பணம் அனைத்தும் நீங்கள் தந்திட்ட அன்பளிப்பு!
நடிகவேள் இராதா சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்
நம்பாதே நம்பாதே நடிகரை ந
மஞ்சள் தாலி கழுத்திலாட
***மன்ன னுடனே கிளம்புகிறேன் !
நெஞ்சம் கனத்துக் கிடக்கிறது
***நெகிழ்வில் விழிகள் வடிக்கிறது !
பஞ்சாய்ப் பறந்த மனமெங்கும்
***பதற்றம் தொற்றிக் கொள்கிறது !
வஞ்சி யென்றன் உணர்வுகளை
***வடிக்க சொற்கள் தேடுகிறேன் !! (24)
இருபத் திரண்டு வருடங்கள்
***இனிதே வளைய வந்தேனே !
அருமைத் தம்பி தங்கையுடன்
***அன்பா யாடிக் களித்தேனே !
துரும்பைக் கூட அசைத்ததில்லை
***சுகமாய்க் காலம் கழித்தேனே !
வரும்நா ளெல்லாம் எப்படியோ
***வருத்தம் சற்றே தோன்றிடுதே !! (48)
முல்லைக் கொடியே மயங்காதே
***முகைகள் பூக்க வழியனுப்பு !
கொல்லைப் புறத்தில் நின்றிருக்கும்
***கொய்யா மரமே க
மரணம் வரை ஒரு காகிதத்தை நம்பும் மனிதன்
குணமுள்ள நல்ல மனிதனின் நட்பின் மீது
நம்பிக்கை வைக்காமல் புதைந்து போகிறான்
காரணம் பணமில்லை அதற்கு நம் கொடுக்கும் மதிப்பே!!
காற்றாய் கரைந்தது இருபது வருடம்.....
தாயின் மடியில் கொஞ்சம் ... தகப்பன் தோளில் கொஞ்சம்....
நீந்தி தவழ்ந்தது நினைவிலில்லை
ஓடிக்கழித்தது மறக்கவில்லை....
கட்டத்தின் காலமது
கட்டாயத்தின் கோல மது - மணக்கோலம்..
திருமகளுக்கு திருமதி வேடம்....
மணமேடையில் தலைகுனிந்தேன்
பெற்றோர் -
மனமகிழ்ச்சியில் தலைநிமிர
ஈன்றவர் முன்னாலே கண்ட கனவுகள்
கனவாய்க் கரைந்தது...
பிறந்த வீடு வழியனுப்ப...
புகுந்த வீடு வரவேற்க......
கனத்த நெஞ்சோடே
கட்டியவன் பின்னோடே
எட்டிவச்சு நடக்கையிலே
உடல் மட்டும் போகுதம்மா
உசிரு வர மறுக்குதம்மா
தாய் வடிக்கும் கண்ணீரு - பார்க்க
தொண்டை குழி அடைக்குதம