Kavinjan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Kavinjan
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  28-Aug-1998
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2018
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நான் ஒரு கல்லூரிமாணவன்.என்னவளிடம் காதலை சொல்லாத கள்வன். கொஞ்சம் கவிதை எழுத தெரியும்.

என் படைப்புகள்
Kavinjan செய்திகள்
Kavinjan - கவிமலர் யோகேஸ்வரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Apr-2018 3:28 pm

அவன் கருங்கூந்தலை என் கைவிரல்கள் கோதிக்கொண்டிருக்க
அவனோ என் மடியில் சாய்ந்திருக்க
வானமோ சாயங்கால
நேரங்காட்ட
சந்திரனோ வெளி வர
காத்திருக்க
என் விழியோ அவனையே பார்த்திருக்க......
அப்போது நகரும்
நொடிகள்
ஒவ்வொன்றிற்க்கும்
உன்மேல்
பத்தின் அடுக்கு பத்தாக
என்னில் ஆசைகள் கூடுதடா.....

மேலும்

நன்றி 10-Apr-2018 8:56 pm
CLASSIC ! சொல்லிய விதம் . 10-Apr-2018 6:31 pm
காதல் என்றாலே நம்மையே மறந்து விடுகிறோம்...வீட்டை மட்டும் நினைவில் சுமந்து கொண்டா இருப்போம் அந்த சுக வேளையிலே.... 10-Apr-2018 4:33 pm
திடீர்னு இருட்டினா வீட்டுக்கு போகனும்மே...அம்மா தேடினா...என் தோழி இப்படி சான்ஸ் கிடைச்சா போதும்...மலையாள எழுத்தாளர் முகுந்தன் பஷீர் னு பேசிட்டே இருப்பா...கவிதை நாயகர் ரொம்ப கொடுத்து வச்சவங்க... 10-Apr-2018 4:26 pm
Kavinjan - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Mar-2018 7:00 pm

உழைத்திடு,
நெற்றி வியர்வை அழித்தெழுதும்
தோல்விக் கறைகளை-
வெற்றிக் கோடுகளாய்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி நண்பரே...! 08-Apr-2018 7:09 am
அருமை 07-Apr-2018 8:02 pm
தங்கள் கருத்துரை மற்றும் பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே...! 29-Mar-2018 7:01 pm
முடியும் என்று நம்பு கண்ணீர் கூட உன் கண்களுக்குள் சிறைப்படும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Mar-2018 6:13 pm
Kavinjan - Kavinjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Mar-2018 8:17 pm

பெண்ணே
கணவனாய் நான்
உன் கைகளை கோர்த்து
நான் செல்லாத இடமெல்லாம்
உன்னுடன் நான் செல்ல ,
என் கவலையெல்லாம் மறக்க
உன் மடியில் நான் படுத்து உறங்கி
உன் முகம் பார்த்து தினம் எழ ,
உன் இதழ்களின் முத்தத்தில்
நான் என்னை மறக்க ,
என் துன்பமெல்லாம் மறைய
இன்பம் என் வீடெல்லாம் நிறைய ,
ஒருநாள் நீ வருவாய் என
காத்திருப்பேனே ...
நான் காத்துக் கொண்டிருப்பேன் என்று
சொன்னதால் என்னவோ
நீ என்னை நீண்ட நாட்களாக
காக்க வைக்கிறாய் !
ஆனாலும் பெண்ணே
என் உடல் , பொருள் , ஆவி
அனைத்தையும் மறந்து
உன்னை மட்டுமே நினைத்து
காதல் செய்வேனே ...

மேலும்

நன்றி அன்பரே 26-Mar-2018 6:26 pm
அருமை நண்பரே... 26-Mar-2018 6:09 pm
மரணம் வரை அவள் நினைவுகள் நெஞ்சில் உள்ள வரை ஆயுதமில்லாத ஏதோ ஒரு போர்க்களத்தில் வாழ்க்கை சிறைப்பட்டுக் கிடக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 5:59 pm
Kavinjan - Kavinjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2018 6:48 pm

ஒரு பொறியாளனாய்
நான் கண்டுபிடித்த
முதல் கண்டுபிடிப்பே
உன் விழிகளின் ஈர்ப்பு விசையைத்தான்...
அதன் வலிமையால் நான்
உன் நிழல் போல
உன் பின்னே ஈர்க்கப்பட்டேன்...
என் கால்கள் உன் பின்னால்
நடப்பதற்காக உருவாக்கப்பட்டதைப் போல ,
நீ போகும் இடமெல்லாம்
உன் பின்னால் நடந்து கொண்டிருந்தன...
உன் அருகில் வரும்போது
என் இதயம் இயல்புநிலை அறியாமல் துடிக்க ,
எப்போதும் பேசிக் கொண்டிருக்கும்
என் உதடுகள்
தனக்குப் பேசத் தெரியும் என்பதை மறந்து
ஊமைபோல் இருந்தன...

மேலும்

ஊமைகளின் மொழிகள் எத்தனை சுகம் என்று உன் கண்கள் கற்றுத்தருகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 7:40 pm
Kavinjan - Kavinjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Mar-2018 7:14 pm

காற்றின் இசையில் மௌனமாக
அசைந்தாடும் உன் கூந்தலிலா ?
இல்லை ,
பார்வையால் என்னைத் தொட்டுச் செல்லும்
உன் கண்களிலா ?
இல்லை ,
நான் பேசும் வார்த்தைகளை கேட்காது போல்
கேட்கும் உன் காதுகளிடமா ?
இல்லை ,
காற்றுக்கும் உயிர் கொடுத்த
உன் சுவாசங்களிடமா ?
இல்லை ,
துன்பங்கள் எல்லாம் உன்
கண்ணக்குழிகளோடு தொலைந்து போகும்
உன் புன்னகையிலா ?
இல்லை
என் காதலை இன்னும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
உன் இதயத்திடமா ?
எங்கு தொலைத்தேன் என் நினைவுகளை ??
என்னையே மறந்து
தொலைந்து போகிறேன்
தனிமை என்னும் இருளிலே கிடைக்காத
உன்னைத் தேடி ...
உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே
கண்கள் பேசத் தொடங்குகின்றன காத

மேலும்

"உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே கண்கள் பேசத் தொடங்குகின்றன காதலில் " அற்புதம் ,வாழ்த்துக்கள் தோழரே 27-Mar-2018 10:22 am
யுகம் என்ற பாதையில் மனம் என்ற பயணம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 7:43 pm
"காற்றுக்கும் உயிர் கொடுத்த சுவாசங்கள் "- அருமை ! ரசித்தேன் ! 26-Mar-2018 7:23 pm
Kavinjan - Kavinjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2018 5:57 pm

கனவுகள் பல கொண்டு
கண்ட கனவுகளையெல்லாம்
கண் முன் தோன்றும்
காட்சிகளாக்க நினைத்து
நாம் செல்லும் இடம் ,
கல்வி கற்க வந்த கல்லூரியில்
கடமை மறந்துவிட்டு
கல்லூரி பாடங்களை விரும்பாமல்
மனதில் கொண்ட கனவுகளையெல்லாம் மறந்து ,
கண்முன் தோன்றிய பெண்ணை விரும்பி
கற்க நினைக்கிறோம்
காதல் பாடம் ...
புத்தகம் எடுத்து ஒரு பக்கம் படிக்க நேரமில்லை
ஆனால் ,
கண்ணை மூடி கனவில் அவளுடனோ காதல் நடனம் ஆட நேரமிருக்கிறது ...
காதலோடு சேர்த்து
காலங்களும் , கனவுகளும் செல்கின்றன
உன்னை விட்டு ...
வாழ்க்கையில் வெல்லாத
உன்னை விட்டுச் செல்கிறாள்
அவளோ உன்னை விரும்பாமல் ...
தவறுகள் எல்லாம் நீ செய்துவிட்டு
கடைசியி

மேலும்

அருமை 27-Mar-2018 6:56 pm
நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்க்கையில் போராட்டங்கள் என்பது தவிர்த்துக் கொள்ள முடியாதவைகள் தான். ஆசைகள் என்பது அழகானது ஆனால் காலங்கள் என்பது எதிரானது. எண்ணங்கள் யாவும் ஒன்றான பின்னும் வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் பாடங்கள் மட்டும் தேர்ச்சி அடைவது கிடையாது. காதல் தூய்மையானது அதற்கு வேலிகள் போட்டு உள்ளங்களை அடைப்பது சிரமம். அதற்காக எம்மை நம்பியுள்ளவர்களின் எதிர்பார்ப்பை சிதைப்பதும் கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 6:16 pm
Kavinjan - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Mar-2018 6:22 pm

பெண்ணே
உன் பின்னே நடந்து வரும்
கல்லூரி வரை உள்ள தூரம்
முடிவில்லா தூரமாக
இருந்துவிடக்கூடாதா !
என விரும்பினேன் ...
நீ என்னை திரும்பி பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
உன் கண்களின்
கருவிழிகளின் இருளிலே
தொலைந்து போகிறேன் நான் ...
அங்கிருந்து மீண்டு வர துடித்தேன்
ஆனால் முடியாமல் உள்ளேயே
சிறைபட்டுவிட்டேன் ...
ஒருநாள் மீண்டு எழுந்து வந்தேன்
உன் நினைவுகளை மட்டும் கொண்ட
இதயமில்லா வெறும் உடல் மட்டுமாக !
தொலைந்து போன
என் இதயத்திற்குப் பதிலாக
உன் இதயத்தை கைப்பற்ற எண்ணி
நீ போகும் இடங்களிலாம் வந்து
உன்னை எதிர்த்து
போர் தொடுத்தேன் ...
நீயோ
உன் பார்வையால்
என்னை அடித்து
தோற்கடித்துச்

மேலும்

Kavinjan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2018 5:57 pm

கனவுகள் பல கொண்டு
கண்ட கனவுகளையெல்லாம்
கண் முன் தோன்றும்
காட்சிகளாக்க நினைத்து
நாம் செல்லும் இடம் ,
கல்வி கற்க வந்த கல்லூரியில்
கடமை மறந்துவிட்டு
கல்லூரி பாடங்களை விரும்பாமல்
மனதில் கொண்ட கனவுகளையெல்லாம் மறந்து ,
கண்முன் தோன்றிய பெண்ணை விரும்பி
கற்க நினைக்கிறோம்
காதல் பாடம் ...
புத்தகம் எடுத்து ஒரு பக்கம் படிக்க நேரமில்லை
ஆனால் ,
கண்ணை மூடி கனவில் அவளுடனோ காதல் நடனம் ஆட நேரமிருக்கிறது ...
காதலோடு சேர்த்து
காலங்களும் , கனவுகளும் செல்கின்றன
உன்னை விட்டு ...
வாழ்க்கையில் வெல்லாத
உன்னை விட்டுச் செல்கிறாள்
அவளோ உன்னை விரும்பாமல் ...
தவறுகள் எல்லாம் நீ செய்துவிட்டு
கடைசியி

மேலும்

அருமை 27-Mar-2018 6:56 pm
நிர்ப்பந்தங்கள் நிறைந்த வாழ்க்கையில் போராட்டங்கள் என்பது தவிர்த்துக் கொள்ள முடியாதவைகள் தான். ஆசைகள் என்பது அழகானது ஆனால் காலங்கள் என்பது எதிரானது. எண்ணங்கள் யாவும் ஒன்றான பின்னும் வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் பாடங்கள் மட்டும் தேர்ச்சி அடைவது கிடையாது. காதல் தூய்மையானது அதற்கு வேலிகள் போட்டு உள்ளங்களை அடைப்பது சிரமம். அதற்காக எம்மை நம்பியுள்ளவர்களின் எதிர்பார்ப்பை சிதைப்பதும் கூடாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Mar-2018 6:16 pm
Kavinjan - கனித்தோட்டம் ரமேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2018 4:00 pm

தள்ளிச் செல்வாயா? இல்லை , தள்ளிப் போவாயா?

மகனே,

அன்று

நீ குழந்தையாயிருந்தபோது
மாலை வேளைகளில்
உன்னை ஒரு தள்ளுவண்டியில் இருத்தி
பூங்காக்களின் நடைபாதைகளில்
ஒரு தந்தையின் பெருமையுடன் வலம் வந்தேன்.

இன்று

என் வாழ்வின் மாலைப் பொழுதில்
நீ பெரியவனாக ஆகி
உனக்கும் ஒரு குடும்பம் அமைந்த பிறகு
தள்ளுவண்டியில் உன் குழந்தையை இருத்தி
ஒரு பாட்டனின் பாசத்துடன்
காலையிலும் மாலையிலும் அவளுடன் உலாப் போவதில்
என் மனம் நிறைகிறது.

நாளை

என் வாழ்வின் அஸ்தமன வேளையில்
ஒருவேளை
என்னால் நடக்கமுடியாமல் போனால்
நீ என்னை ஒரு சக்கர வாகனத்தில் அமர்த்தி
தள்ளிச் செல்லவேண்டிய நிலை வரலாம்!

அப்போது

மேலும்

அருமையான படைப்பு 26-Mar-2018 10:27 pm
சிந்திக்க வேண்டிய விஷயம்தான். 25-Mar-2018 1:05 pm
Kavinjan - வீ முத்துப்பாண்டி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Mar-2018 6:58 pm

ஒற்றை ரோஜாவை
உனக்கு பரிசளித்த
தருணத்தில் !

உன் விரல் ஸ்பரிசங்கள்
உணர்ந்த வேளையில் !

ரோஜாவின் இதழ் மென்மை
என்பது

சற்று வன்மையாய் தான்
தெரிந்தது !

மேலும்

நண்பர் ....ச.செந்தில்குமார் ..வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் பல 01-Apr-2018 9:53 am
அருமையான வரிகள் நண்பரே! 27-Mar-2018 5:38 pm
தங்கள் ..வருகையிலும் கருத்திலும் மிக்க நன்றி .....முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் 27-Mar-2018 3:42 pm
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி நண்பர் Kavinjan 27-Mar-2018 3:41 pm
Kavinjan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2018 7:14 pm

காற்றின் இசையில் மௌனமாக
அசைந்தாடும் உன் கூந்தலிலா ?
இல்லை ,
பார்வையால் என்னைத் தொட்டுச் செல்லும்
உன் கண்களிலா ?
இல்லை ,
நான் பேசும் வார்த்தைகளை கேட்காது போல்
கேட்கும் உன் காதுகளிடமா ?
இல்லை ,
காற்றுக்கும் உயிர் கொடுத்த
உன் சுவாசங்களிடமா ?
இல்லை ,
துன்பங்கள் எல்லாம் உன்
கண்ணக்குழிகளோடு தொலைந்து போகும்
உன் புன்னகையிலா ?
இல்லை
என் காதலை இன்னும்
புரிந்து கொள்ளாமல் இருக்கும்
உன் இதயத்திடமா ?
எங்கு தொலைத்தேன் என் நினைவுகளை ??
என்னையே மறந்து
தொலைந்து போகிறேன்
தனிமை என்னும் இருளிலே கிடைக்காத
உன்னைத் தேடி ...
உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே
கண்கள் பேசத் தொடங்குகின்றன காத

மேலும்

"உதடுகள் பேசத் தொடங்கும் முன்னே கண்கள் பேசத் தொடங்குகின்றன காதலில் " அற்புதம் ,வாழ்த்துக்கள் தோழரே 27-Mar-2018 10:22 am
யுகம் என்ற பாதையில் மனம் என்ற பயணம் காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 7:43 pm
"காற்றுக்கும் உயிர் கொடுத்த சுவாசங்கள் "- அருமை ! ரசித்தேன் ! 26-Mar-2018 7:23 pm
Kavinjan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Mar-2018 6:48 pm

ஒரு பொறியாளனாய்
நான் கண்டுபிடித்த
முதல் கண்டுபிடிப்பே
உன் விழிகளின் ஈர்ப்பு விசையைத்தான்...
அதன் வலிமையால் நான்
உன் நிழல் போல
உன் பின்னே ஈர்க்கப்பட்டேன்...
என் கால்கள் உன் பின்னால்
நடப்பதற்காக உருவாக்கப்பட்டதைப் போல ,
நீ போகும் இடமெல்லாம்
உன் பின்னால் நடந்து கொண்டிருந்தன...
உன் அருகில் வரும்போது
என் இதயம் இயல்புநிலை அறியாமல் துடிக்க ,
எப்போதும் பேசிக் கொண்டிருக்கும்
என் உதடுகள்
தனக்குப் பேசத் தெரியும் என்பதை மறந்து
ஊமைபோல் இருந்தன...

மேலும்

ஊமைகளின் மொழிகள் எத்தனை சுகம் என்று உன் கண்கள் கற்றுத்தருகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Mar-2018 7:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
abdullah

abdullah

தஞ்சை

இவர் பின்தொடர்பவர்கள் (4)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே