அழித்தெழுது

உழைத்திடு,
நெற்றி வியர்வை அழித்தெழுதும்
தோல்விக் கறைகளை-
வெற்றிக் கோடுகளாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Mar-18, 7:00 pm)
பார்வை : 102

மேலே