ரோஜாவின் இதழ் மென்மை

ஒற்றை ரோஜாவை
உனக்கு பரிசளித்த
தருணத்தில் !

உன் விரல் ஸ்பரிசங்கள்
உணர்ந்த வேளையில் !

ரோஜாவின் இதழ் மென்மை
என்பது

சற்று வன்மையாய் தான்
தெரிந்தது !

எழுதியவர் : கவிஞர் முபா (26-Mar-18, 6:58 pm)
பார்வை : 372

மேலே